
தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் தொடங்கியது...!
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67-வது பொதுக்குழு கூட்டம் தொடங்கியது.
10 Sept 2023 5:56 AM
சுகாதார ஆய்வாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்
சுகாதார ஆய்வாளர்களுக்கு ஊதிய உயர்வு, பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
30 April 2023 7:43 PM
ஓ.பன்னீர்செல்வத்துடன் அவரது நிர்வாகிகள் சந்தித்து முக்கிய ஆலோசனை
முன்னாள் முதல் அமைச்சர் ஓ பன்னீர் செல்வத்தை சந்தித்து அவரது ஆதரவு நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர்.
23 Feb 2023 12:30 PM
அ.தி.மு.க., பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கு தள்ளிவைப்பு- ஐகோர்ட்டு உத்தரவு
பொதுக்குழுவில் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி கட்சியின் முடிவுகளை எடுக்க தடை விதிக்க வேண்டும் என்று அதிமுக உறுப்பினர் வழக்கு தொடர்ந்தார்.
11 Oct 2022 1:20 PM
பிரமாண்டமாக தொடங்கிய 15-வது தி.மு.க. பொதுக்குழு கூட்டம் - அமைச்சர்கள் வருகை
தி.மு.க தலைவராக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிக்கப்பட நிலையில் திமுக பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது.
9 Oct 2022 3:41 AM
அதிமுக பொதுக்குழுவுக்கே உச்சபட்ச அதிகாரம்: சென்னை ஐகோர்ட்
அடிப்படை உறுப்பினர்களால் தேர்வாகும் உறுப்பினர்கள் உள்ள அதிமுக பொதுக்குழுவுக்கே உச்ச பட்ச அதிகாரம் உள்ளது என்று சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
2 Sept 2022 7:26 AM
அதிமுகவில் ஒற்றைத்தலைமை என்பது இனி சட்டப்படி செல்லும் - ஈபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்
அதிமுகவின் சட்ட விதிகளின்படிதான் இந்த பொதுக்குழு கூட்டப்பட்டிருக்கிறது என்பதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது என இன்பதுரை தெரிவித்துள்ளார்.
2 Sept 2022 6:18 AM
ஐகோர்ட்டு தடை விலகிய பிறகும் தலைமை அலுவலகத்துக்குள் நுழைய அ.தி.மு.க. தொண்டர்களுக்கு அனுமதி மறுப்பு
ஐகோர்ட்டு தடை விலகிய பிறகும் சென்னையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்குள் தொண்டர்கள் நுழைய எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இரு தரப்பும் தடை விதித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
21 Aug 2022 11:18 PM
அ.தி.மு.க., பொதுக்குழு தொடர்பான அனைத்து வழக்குகளும் வரும் 4-ந் தேதி விசாரணை - ஐகோர்ட்டு அறிவிப்பு
அ.தி.மு.க., பொதுக்குழு தொடர்பான அனைத்து வழக்குகளும் வரும் வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிபதி அறிவித்துள்ளார்.
2 Aug 2022 4:37 PM
அதிமுக பொதுக்குழு விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி தரப்பு கேவியட் மனு
அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
18 July 2022 10:26 AM
பொதுக்குழுவுக்கு தடை கோரிய ஓபிஎஸ் மனு நாளை ஒத்திவைப்பு - ஐகோர்ட்டு உத்தரவு
அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய ஓபிஎஸ் மனு மீதான விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தது சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
6 July 2022 8:34 AM
திட்டமிட்டபடி அதிமுக பொதுக்குழு நடைபெறும் - ஈபிஎஸ் ஆதரவாளர் கே.பி.முனுசாமி
திட்டமிட்டபடி அதிமுக பொதுக்குழு நடைபெறும் என ஈபிஎஸ் ஆதரவாளரான கே.பி.முனுசாமி கூறியுள்ளார்.
4 July 2022 7:43 AM