'எல்லாம் சரியாகிவிடும்': பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் ரஷிய மக்களுக்கு புதின் புத்தாண்டு வாழ்த்து
புத்தாண்டையொட்டி ரஷிய மக்களுக்கு அந்நாட்டு அதிபர் புதின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
1 Jan 2025 7:59 PM ISTஅஜர்பைஜான் விமான விபத்து: மன்னிப்பு கேட்டார் ரஷிய அதிபர் புதின்
அஜர்பைஜான் விமானம் விபத்துக்குள்ளானதில் 38 பேர் உயிரிழந்தனர்.
28 Dec 2024 9:46 PM ISTரஷிய அதிபர் புதினுடன் ராஜ்நாத்சிங் சந்திப்பு
மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், ரஷிய அதிபர் புதினை நேரில் சந்தித்து பேசினார்.
11 Dec 2024 5:26 AM ISTஉக்ரைன் போரில் ரஷியா அணு ஆயுதங்களை பயன்படுத்துமா? புதின் நடவடிக்கையால் பரபரப்பு
அணு ஆயுத பயன்பாடு தொடர்பான புதிய கொள்கையில் ரஷிய அதிபர் புதின் கையெழுத்திட்டுள்ளார்.
19 Nov 2024 3:59 PM ISTரஷிய அதிபர் புதினுடன் டொனால்டு டிரம்ப் பேச்சு
அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டிரம்ப், ரஷிய அதிபர் புதினுடன் தொலைபேசி வாயிலாக பேசியுள்ளார்.
11 Nov 2024 8:15 AM IST'உலக வல்லரசுகளின் பட்டியலில் இந்தியா சேர்க்கப்பட வேண்டும்' - ரஷிய அதிபர் புதின்
உலக வல்லரசு நாடுகளின் பட்டியலில் இந்தியா சேர்க்கப்பட வேண்டும் என ரஷிய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
8 Nov 2024 1:47 PM ISTஅணு ஆயுதக் கொள்கையில் மாற்றம் - புதின்
ரஷியா அணு பயன்பாட்டுக் கொள்கையில் மாற்றம் கொண்டுவருவது குறித்து பரிசீலிப்பதாக ரஷிய அதிபா் புதின் அறிவித்துள்ளாா்.
27 Sept 2024 6:07 AM ISTரஷியாவில் அதிபர் புதினுடன் அஜித் தோவல் சந்திப்பு
செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் உள்ள மாளிகையில் ரஷிய அதிபர் புதினை அஜித் தோவல் நேற்று சந்தித்தார்
13 Sept 2024 6:36 AM ISTஉக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்: புதின் அறிவிப்பு
உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று ரஷிய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
6 Sept 2024 7:52 PM ISTரஷிய அதிபர் புதின் மங்கோலியா பயணம்
சர்வதேச கிரிமினல் கோர்ட்டு கைது வாரண்ட் பிறப்பித்துள்ள நிலையில் ரஷிய அதிபர் புதின் மங்கோலியா சென்றுள்ளார்.
3 Sept 2024 2:42 PM ISTஆயுதங்களை வழங்கிய வடகொரியாவுக்கு பரிசாக குதிரைகளை வழங்கிய ரஷியா
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ரஷிய அதிபர் புதின் வடகொரியா வந்திருந்தார்.
2 Sept 2024 2:16 AM ISTஉக்ரைன் பயணம் பற்றி புதினிடம் பகிர்ந்து கொண்ட பிரதமர் மோடி
பிரதமர் மோடியின் உக்ரைன் பயணம், போர் முடிவுக்கு வருவதற்கான வழியை ஏற்படுத்த கூடும் என ஐ.நா.வின் பொது செயலாளர் அலுவலகம் நம்பிக்கை தெரிவித்து இருந்தது.
27 Aug 2024 4:47 PM IST