
பிரதமர் மோடியுடன் உலகப்பெரும் பணக்காரர் எலான் மஸ்க் பேச்சு
டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தில் செயல்திறன் நிர்வாகத்துறை தலைவராக உள்ள எலான் மஸ்க்குடன் பிரதமர் மோடி உரையாடியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
18 April 2025 9:41 AM
யுனெஸ்கோ பதிவேடு: பகவத் கீதை, நாட்டிய சாஸ்திரம் சேர்ப்பு: பிரதமர் மோடி பெருமிதம்
உலகில் உள்ள அனைத்து இந்தியர்களுக்கு பெருமையான தருணம் இது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
18 April 2025 7:13 AM
புனித வெள்ளி கருணை, இரக்கத்தைப் போற்ற நம்மைத் தூண்டுகிறது: பிரதமர் மோடி
புனித வெள்ளியன்று, இயேசு கிறிஸ்துவின் தியாகத்தை நாம் நினைவு கூர்கிறோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
18 April 2025 5:09 AM
பிரதமர் மோடியுடன் தாவூதி போரா சமூகத்தினர் சந்திப்பு; வக்பு சட்டத்திற்கு வரவேற்பு
மேற்கு இந்தியாவில் காணப்படும் இந்த முஸ்லிம் சமூகத்தினரின் உறுப்பினர்கள், உலகம் முழுவதும் 40 நாடுகளில் பரவியிருக்கின்றனர்.
17 April 2025 2:29 PM
தனியார் ஹஜ் இட ஒதுக்கீடு ரத்து குறித்து பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
52 ஆயிரம் இடங்கள் ரத்து செய்யப்பட்டது, ஹஜ் பயணிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
16 April 2025 3:21 PM
டென்மார்க் பிரதமருடன் மோடி பேச்சுவார்த்தை
டென்மார்க் பிரதமருடன் பேசியதில் மகிழ்ச்சி என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
16 April 2025 12:09 AM
எனது இனிய நண்பர் கேப்டன்..பிரதமர் மோடி தமிழில் எக்ஸ் பதிவு
சமூக நன்மைக்காக அவர் செய்த பணிகளுக்காக பல தலைமுறைகளைச் சேர்ந்த மக்கள் அவரை நினைவு கூர்கிறார்கள் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
14 April 2025 4:26 PM
சொந்த நலனுக்காக வக்பு சட்டங்களை மாற்றிய காங்கிரஸ் - பிரதமர் மோடி சாடல்
திருத்தப்பட்ட வக்பு சட்டத்தின் மூலம் நிலங்கள் கொள்ளையடிக்கப்படுவது தடுத்து நிறுத்தப்படும். என்று பிரதமர் மோடி கூறினார்.
14 April 2025 1:59 PM
கேப்டனுக்கு செல்ல பெயர் வைத்த பிரதமர் மோடி - பிரேமலதா விஜயகாந்த் பதிவு
பிரதமர் மோடிக்கும் கேப்டன்- விஜயகாந்துக்கும் இடையேயான உறவு அரசியலை தாண்டிய ஒன்று என்று பிரேமலதா கூறியுள்ளார்.
14 April 2025 10:24 AM
தமிழ்புத்தாண்டு: பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து
புத்தாண்டு வளத்தையும் ஆரோக்கியத்தையும் கொண்டு வரட்டும் என்று பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
14 April 2025 3:55 AM
ஆந்திர பட்டாசு ஆலை வெடி விபத்து வருத்தத்தை அளிக்கிறது - பிரதமர் மோடி
தொழிற்சாலை விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு மிகுந்த வருத்தத்தை அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
13 April 2025 5:07 PM
ஆந்திரா பட்டாசு ஆலை வெடி விபத்து: பிரதமர் மோடி நிதியுதவி அறிவிப்பு
வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
13 April 2025 2:19 PM