
புதிய கண்டுபிடிப்பு போட்டி: தேசிய அளவில் முதலிடம் பிடித்த மாணவனுக்கு நெல்லை டி.ஐ,ஜி. பாராட்டு
நெல்லை மாணவர் பூமியில் புதைக்கப்பட்டுள்ள கன்னிவெடிகளை முன்கூட்டியே கண்டறிந்து எச்சரிக்கை செய்யும் உபகரணங்களை கண்டுபிடித்துள்ளார்.
11 March 2025 11:12 AM
நெல்லையில் பறவைகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்
நெல்லையில் வனத்துறை சார்பில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.
10 March 2025 2:58 AM
நெல்லை பேராசிரியைக்கு சாகித்ய அகாடமி விருது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
‘எனது ஆண்கள்’ நூலை தமிழில் மொழி பெயர்த்த பேராசிரியை ப.விமலாவுக்கு தமிழில் சிறந்த மொழி பெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.
9 March 2025 5:19 AM
நெல்லையில் 17.5 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல் - ஒருவர் கைது
விக்கிரமசிங்கபுரத்தில் போதைப்பொருட்கள் வைத்திருந்தவர் போலீசாரிடம் பிடிபட்டார்.
8 March 2025 8:01 PM
அய்யா வைகுண்டர் தர்மபதி கோவில் வளாகத்தில் நடந்தது என்ன..? - நெல்லை காவல்துறை விளக்கம்
பக்தர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்ட சம்பவம் தொடர்பாக நெல்லை மாநகர காவல் துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
4 March 2025 4:47 PM
நெல்லை: தொடர் மழையால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் சேதம் - விவசாயிகள் கவலை
அம்பை பகுதியில் தொடர் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள், நீரில் மூழ்கி சேதமடைந்தன.
3 March 2025 1:59 AM
நெல்லையில் புலிகள் கணக்கெடுப்பு பணி: சொரிமுத்து அய்யனார் கோவில், அருவிகளுக்கு செல்ல தடை
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் புலிகள் கணக்கெடுப்பு பணிகள் தொடங்கியது.
25 Feb 2025 1:56 AM
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்: வழங்கும் படிப்புகள் - முழு விவரம்
தமிழகத்தின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் ஒன்றான நெல்லை, மனோன்மனியம்சுந்தரனார் பல்கலைக்கழகம் உள்ளது.
24 Feb 2025 1:16 AM
நெல்லை அரசு பள்ளி கட்டிடத்தில் தீ விபத்து - புத்தகங்கள் எரிந்து சேதம்
நெல்லை அரசு பள்ளி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏராளமான புத்தகங்கள் எரிந்து சேதமடைந்தன.
23 Feb 2025 3:31 PM
காதலை ஏற்க மறுத்த தனியார் பள்ளி ஆசிரியை கடத்தல் - நெல்லையில் பரபரப்பு
ஆசிரியையை காரில் கடத்தி பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபரை போலீசார் கைதுசெய்தனர்.
21 Feb 2025 5:45 AM
நெல்லை - திருச்செந்தூர் இடையே 6 ரெயில் நிலையங்களில் நடைமேடை உயர்த்தும் பணி தொடக்கம்
காயல்பட்டினம் ரெயில் நிலையத்தில் இருந்து நடைமேடை உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
17 Feb 2025 12:26 AM
நெல்லை அருகே வீட்டின் மொட்டை மாடியில் பதுங்கி இருந்த வடமாநில வாலிபர்கள்
நெல்லை அருகே வீட்டின் மொட்டை மாடியில் வடமாநில வாலிபர்கள் பதுங்கி இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
16 Feb 2025 4:32 AM