
சூதாடிய 9 பேர் கைது
மணல்மேடு அருகே சூதாடிய 9 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.3 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
20 Jan 2023 12:15 AM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல் - ஜூலை 9-ந்தேதி நடைபெறுகிறது
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
22 Jun 2022 12:30 PM IST
மாற்றுத்திறனாளிகள் 9 பேருக்கு தையல் எந்திரங்கள்
கோத்தகிரியில் மாற்றுத்திறனாளிகள் 9 பேருக்கு தையல் எந்திரங்கள் வழங்கப்பட்டது.
21 Jun 2022 6:53 PM IST
கடையை நடத்துவதில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக 9 பேர் மீது போலீசார் வழக்கு
முத்தையாபுரத்தில் கடையை நடத்துவதில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக 9 பேர் மீது போலீசார் வழக்கு செய்து விசாரித்து வருகின்றனர்.
20 Jun 2022 8:35 PM IST
ஒரே நாளில் 9 பேருக்கு கொரோனா
குமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 9 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
10 Jun 2022 10:27 PM IST
மயிலாடுதுறை நகராட்சியுடன் 9 ஊராட்சி பகுதிகளை இணைக்க தீர்மானம்
மயிலாடுதுறை நகராட்சியுடன் 9 ஊராட்சி பகுதிகளை இணைக்க நகரசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
1 Jun 2022 10:30 PM IST
திருமணமான 9 மாதத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை - ஆர்.டி.ஓ. விசாரணை
திருமணமான 9 மாதத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.
29 May 2022 1:04 PM IST
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ரூ.9 லட்சம் உண்டியல் வசூல்
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ரூ.9 லட்சம் உண்டியல் வசூலாகி உள்ளது.
25 May 2022 11:39 PM IST
தார்வார் அருகே கோர விபத்து: மரத்தில் ஜீப் மோதி 9 பேர் பலி
தார்வார் அருகே சாலையோர மரத்தில் ஜீப் மோதி 9 பேர் பலியான சோக சம்பவம் நடந்துள்ளது. திருமண விழாவில் கலந்து கொண்டுவிட்டு வந்தவர்களுக்கு இந்த சோகம் நேர்ந்துள்ளது.
21 May 2022 10:39 PM IST
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பரவலாக மழை: சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரேநாளில் 9 அடி உயர்வு
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலையில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதையொட்டி சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 9 அடி உயர்ந்துள்ளது
21 May 2022 1:44 AM IST
வத்தலக்குண்டுவில் சூதாடிய 9 பேர் கைது
வத்தலக்குண்டுவில் சூதாடிய 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
20 May 2022 10:20 PM IST