
மானியக்கோரிக்கை 24-ந்தேதி தொடக்கம்: சட்டசபைக்கு 2 நாட்கள் விடுமுறை
திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு சட்டசபை மீண்டும் கூடுகிறது.
21 March 2025 8:46 PM
தமிழக அரசின் பட்ஜெட்டை வரவேற்கிறோம் - பிரேமலதா பேட்டி
தேர்தலுக்கு முந்தைய பட்ஜெட் என்பதால், அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது என்று பிரேமலதா கூறியுள்ளார்.
17 March 2025 2:05 AM
பரவலான திட்டங்களை உள்ளடக்கிய பட்ஜெட்: துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
தமிழக பட்ஜெட் குறித்து தமிழக துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
14 March 2025 10:58 PM
தமிழக பட்ஜெட் கவர்ச்சி அறிவிப்புகளை மட்டுமே கொண்ட வெற்று அறிக்கை - சீமான் விமர்சனம்
தமிழக பட்ஜெட் கவர்ச்சி அறிவிப்புகளை மட்டுமே கொண்ட வெற்று அறிக்கை என சீமான் விமர்சனம் செய்துள்ளார்.
14 March 2025 7:01 PM
மக்களை மறந்த திமுக அரசின் பட்ஜெட் - தவெக தலைவர் விஜய் விமர்சனம்
தேர்தல் வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டு, வெற்றுக் காகிதத்தால் பட்டம் விடும் பாசாங்கு வேலையே இந்த பட்ஜெட் அறிவிப்பு என்று தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.
14 March 2025 10:58 AM
நாளை தமிழக பட்ஜெட்: தமிழகத்தில் 936 இடங்களில் நேரடி ஒளிபரப்பு
பட்ஜெட் தாக்கலை முன்னிட்டு தமிழகத்தில் 936 இடங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுவதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
13 March 2025 9:34 AM
'தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கை 2024-25' - மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கை 2024-25-யை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
13 March 2025 8:09 AM
2025-26ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்: மார்ச் 14-ந் தேதி தாக்கல்
மார்ச் 14-ல் தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
18 Feb 2025 5:32 AM
புதிய அறிவிப்புகளுடன் தயாராகிவரும் 2025-26-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்!
தற்போதைய பட்ஜெட்டில் மக்களை கவரும் வகையில் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் வெளியாகும் என்று தெரிகிறது
5 Feb 2025 8:29 AM
தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2024-25... மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம் அறிமுகம்
வேம்பினை பரவலாக்கம் செய்திடும் வகையில் 10 லட்சம் வேப்ப மரக்கன்றுகள், வேளாண் காடுகள் திட்டத்தில் இலவசமாக விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
20 Feb 2024 5:56 AM
வேளாண் பட்ஜெட்; முக்கனி சிறப்புத்திட்டத்திற்கு ரூ. 41.35 கோடி ஒதுக்கீடு
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்... என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி தனது பட்ஜெட் உரையை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வாசிக்கிறார்.
20 Feb 2024 4:27 AM
தமிழக அரசின் கடன் எவ்வளவு? பட்ஜெட்டில் வெளியான விவரம்
எதிர்வரும் ஆண்டுகளில் வருவாய் பற்றாக்குறை இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்றுவதற்கு இந்த அரசு முன்னெடுப்புகளைச் செய்யும் என்று பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.
19 Feb 2024 12:38 PM