6 வார்டு உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்யக்கோரும் மனுவை பரிசீலிக்க வேண்டும் - திருவள்ளூர் கலெக்டருக்கு ஐகோர்ட்டு உத்தரவு

6 வார்டு உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்யக்கோரும் மனுவை பரிசீலிக்க வேண்டும் - திருவள்ளூர் கலெக்டருக்கு ஐகோர்ட்டு உத்தரவு

பஞ்சாயத்துக் கூட்டங்களில் தொடர்ந்து பங்கேற்காத வார்டு உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி கொடுக்கப்பட்ட மனுவை 4 வாரத்துக்குள் பரிசீலித்து தகுந்த முடிவை எடுக்கும்படி திருவள்ளூர் மாவட்ட கலெக்டருக்கு, சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
6 July 2023 12:37 AM
மூன்று குழந்தைகள் பெற்ற எம்.பிக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் - பரபரப்பை கிளப்பிய அஜித் பவார்

மூன்று குழந்தைகள் பெற்ற எம்.பிக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் - பரபரப்பை கிளப்பிய அஜித் பவார்

மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்றுக்கொள்ளும் எம்.பிக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று அஜித் பவார் வலியுறுத்தியுள்ளார்.
24 April 2023 1:29 PM
லட்சத்தீவு மக்களவை உறுப்பினர் முகமது பைசலின் தகுதி நீக்கம் ரத்து..!

லட்சத்தீவு மக்களவை உறுப்பினர் முகமது பைசலின் தகுதி நீக்கம் ரத்து..!

லட்சத்தீவு மக்களவை உறுப்பினர் முகமது பைசலின் தகுதி நீக்கம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
29 March 2023 7:51 AM
தகுதி நீக்கம்..ராகுல் காந்தி நினைத்ததுதான் நடந்திருக்கிறது;  குஷ்பு டுவிட்

தகுதி நீக்கம்..ராகுல் காந்தி நினைத்ததுதான் நடந்திருக்கிறது; குஷ்பு டுவிட்

துரதிருஷ்டவசமாக நான் ஒரு எம்.பி ஆகிவிட்டேன் என்று ராகுல் காந்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார். அவரது வார்த்தைகள் இப்போது உண்மையாகிவிட்டன என்று குஷ்பு தெரிவித்துள்ளார்.
25 March 2023 5:21 AM
நாளை பத்திரிக்கையாளர்களைச் சந்திக்கிறார் ராகுல் காந்தி

நாளை பத்திரிக்கையாளர்களைச் சந்திக்கிறார் ராகுல் காந்தி

எம்.பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் ராகுல் காந்தி நாளை பத்திரிக்கையாளர்களைச் சந்திக்கிறார்.
24 March 2023 4:00 PM
ராகுல் காந்தியின் மக்களவை உறுப்பினர் பதவியைப் பறித்திருப்பது மக்களாட்சிக் கோட்பாட்டுக்கெதிரானது - சீமான் கண்டனம்

ராகுல் காந்தியின் மக்களவை உறுப்பினர் பதவியைப் பறித்திருப்பது மக்களாட்சிக் கோட்பாட்டுக்கெதிரானது - சீமான் கண்டனம்

ராகுல் காந்தியின் மக்களவை உறுப்பினர் பதவியைப் பறித்திருப்பது சனநாயக விரோதம் என்று சீமான் கூறியுள்ளார்.
24 March 2023 2:16 PM
என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்க தயாராக இருக்கிறேன் - ராகுல் காந்தி டுவீட்

என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்க தயாராக இருக்கிறேன் - ராகுல் காந்தி டுவீட்

என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்க தயாராக இருக்கிறேன் என்று ராகுல் காந்தி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
24 March 2023 1:07 PM
தகுதி நீக்கம் எதிரொலி: காங்கிரசின் சமூக வலைதளப் பக்கத்தில் அஞ்சாதே வாசகத்துடன் ராகுல் காந்தியின் முகப்புப் படம்

தகுதி நீக்கம் எதிரொலி: காங்கிரசின் சமூக வலைதளப் பக்கத்தில் 'அஞ்சாதே' வாசகத்துடன் ராகுல் காந்தியின் முகப்புப் படம்

ராகுல் காந்திக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்களின் முகப்புப் படம் மாற்றப்பட்டுள்ளது.
24 March 2023 12:25 PM
ராகுல் காந்தி மீதான நடவடிக்கை முற்போக்கு ஜனநாயக சக்திகள் மீதான தாக்குதல் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

ராகுல் காந்தி மீதான நடவடிக்கை முற்போக்கு ஜனநாயக சக்திகள் மீதான தாக்குதல் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

இந்தத் தகுதிநீக்க நடவடிக்கைகளின் மூலமாக ஜனநாயகம் என்ற சொல்லை உச்சரிக்கும் தகுதியை பா.ஜ.க. இழந்துவிட்டது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
24 March 2023 11:27 AM
ராகுல்காந்தியை நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது ஜனநாயகப் படுகொலை! - வைகோ கண்டனம்

ராகுல்காந்தியை நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது ஜனநாயகப் படுகொலை! - வைகோ கண்டனம்

ராகுல்காந்தியை நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது ஜனநாயகப் படுகொலை என்று வைகோ கூறியுள்ளார்.
24 March 2023 11:05 AM
ராகுல் காந்தி எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம்: ஜனநாயகத்தின் புதிய வீழ்ச்சியை கண்டுள்ளோம் - மம்தா பானர்ஜி

ராகுல் காந்தி எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம்: ஜனநாயகத்தின் புதிய வீழ்ச்சியை கண்டுள்ளோம் - மம்தா பானர்ஜி

இன்று, நமது அரசியலமைப்பு ஜனநாயகத்தின் புதிய வீழ்ச்சியை நாம் கண்டுள்ளோம் என்று மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
24 March 2023 10:02 AM
சட்டத்தின் அடிப்படையிலேயே ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் - அண்ணாமலை பேட்டி

சட்டத்தின் அடிப்படையிலேயே ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் - அண்ணாமலை பேட்டி

சாதாரண மனிதனுக்கு என்ன சட்டம் பொருந்துமோ அது ராகுல் காந்திக்கும் பொருந்தும் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
24 March 2023 9:20 AM