
சூர்யாவின் "ரெட்ரோ" டிரெய்லர் வெளியானது
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 'ரெட்ரோ' படம் வருகிற மே 1 ந் தேதி வெளியாக உள்ளது.
18 April 2025 1:51 PM
கதாநாயகனாக அறிமுகமாகும் சின்னத்திரை நடிகர் பாலா
ஷெரீப் இயக்கத்தில் விவேக் மெர்வின் இசையில் உருவாகும் படத்தில் சின்னத்திரை நடிகர் பாலா நடிக்கவுள்ளதாக நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
18 April 2025 1:11 PM
போதைப்பொருள் விவகாரம் - "குட் பேட் அக்லி" வில்லன் நடிகருக்கு நோட்டீஸ்
கொச்சியில் உள்ள ஓட்டலின் ஜன்னல் வழியே நடிகர் ஷைன் டாம் சாக்கோ தப்பி ஓடும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
18 April 2025 12:32 PM
நடிகர் அர்ஜுனின் இளைய மகள் திருமண நிச்சயதார்த்தம்
நடிகர் அர்ஜுனின் இரண்டாவது மகள் நிச்சயதார்த்தம் இத்தாலியில் நடந்தது.
18 April 2025 11:17 AM
பிரேமம் பட இயக்குனரின் கைவண்ணத்தில் "ரெட்ரோ" டிரெய்லர்
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘ரெட்ரோ’ படம் வருகிற மே 1 ந் தேதி வெளியாக உள்ளது.
18 April 2025 9:23 AM
"7ஜி ரெயின்போ காலனி 2" பாடல் குறித்து செல்வராகவன் வெளியிட்ட அப்டேட்
‘7ஜி ரெயின்போ காலனி 2’ படத்தில் யுவன் இசையில் பாடகி ஸ்ரீநிதி ஸ்ரீபிரகாஷ் ஒரு பாடல் பாடியுள்ளதாக இயக்குநர் செல்வராகவன் பதிவிட்டுள்ளார்.
17 April 2025 11:55 AM
ஹோட்டலில் இருந்து தப்பியோடிய "குட் பேட் அக்லி" வில்லன் நடிகர்
போதைப்பொருளை பயன்படுத்தி தன்னிடம் அத்துமீறியதாக ‘குட் பேட் அக்லி’ பட நடிகர் ஷைன் டாம் சாக்கோ மீது மலையாள நடிகை பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
17 April 2025 10:33 AM
சூர்யாவின் "ரெட்ரோ" படத்திற்கு "யு/ஏ" தணிக்கை சான்றிதழ்
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘ரெட்ரோ’ படம் வருகிற மே 1 ந் தேதி வெளியாக உள்ளது.
17 April 2025 9:47 AM
சூரியின் புதிய பட அறிவிப்பை வெளியிட்ட படக்குழு
நடிகர் சூரியின் புதிய பட டைட்டில் லுக் போஸ்டர் நாளை வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
17 April 2025 9:15 AM
சிபி சத்யராஜின் "டென் ஹவர்ஸ்" ஸ்னீக் பீக் வீடியோ வெளியானது
சிபி சத்யராஜ் நடித்துள்ள 'டென் ஹவர்ஸ்' படம் வருகிற ஏப்ரல் 18-ந் தேதி வெளியாக உள்ளது.
15 April 2025 4:21 PM
"ரெய்டு 2" படத்தில் தமன்னா நடனமாடிய பாடல் டிரெண்டிங்
‘ரெய்டு 2’ படத்தில் நடிகை தமன்னா கவர்ச்சி நடனம் ஆடியுள்ள பாடல் யூடியூப் டிரெண்டிங்கில் 2வது இடம் பிடித்துள்ளது.
15 April 2025 2:45 PM
சூரியின் "மாமன்" ரிலீஸ் தேதி அறிவிப்பு
சூரியின் ‘மாமன்’ படத்தை விலங்கு வெப் தொடரை இயக்கி புகழ்பெற்ற பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கி வருகிறார்.
14 April 2025 11:05 AM