ஒகேனக்கல் 2-வது கூட்டு குடிநீர் திட்ட பணிகள் எப்போது தொடங்கும்? - அமைச்சர் கே.என்.நேரு பதில்

ஒகேனக்கல் 2-வது கூட்டு குடிநீர் திட்ட பணிகள் எப்போது தொடங்கும்? - அமைச்சர் கே.என்.நேரு பதில்

6 மாதத்திற்குள் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு முழுவதுமாக பாதுகாப்பான குடிநீர் வழங்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
8 April 2025 4:58 AM
கருப்பு சட்டை அணிந்து சட்டசபைக்கு வந்த அதிமுகவினர்

கருப்பு சட்டை அணிந்து சட்டசபைக்கு வந்த அதிமுகவினர்

சட்டசபையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் நேற்று கடும் அமளியில் ஈடுபட்டனர்.
8 April 2025 3:53 AM
டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற கோரவில்லை - ஈபிஎஸ்க்கு அமைச்சர் ரகுபதி பதில்

டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற கோரவில்லை - ஈபிஎஸ்க்கு அமைச்சர் ரகுபதி பதில்

இன்னும் 83 மீனவர்கள் இலங்கை சிறையில் உள்ளனர்; சிறை தண்டனையை முடித்த மீனவர்களைதான் இலங்கை அரசு விடுவித்துள்ளது என்று அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
7 April 2025 8:05 AM
வெளியேற்றப்பட்ட அதிமுகவினர்.... அவையில் இருந்த செங்கோட்டையன்

வெளியேற்றப்பட்ட அதிமுகவினர்.... அவையில் இருந்த செங்கோட்டையன்

சட்டசபையில் இருந்து அதிமுகவினர் வெளியேற்றப்பட்டனர்.
7 April 2025 7:05 AM
சட்டசபையில் இருந்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இன்று ஒருநாள் சஸ்பெண்ட்

சட்டசபையில் இருந்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இன்று ஒருநாள் சஸ்பெண்ட்

சட்டசபையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.
7 April 2025 6:05 AM
பிரதமர் மோடியின் இலங்கை பயணம் ஏமாற்றம் அளிக்கிறது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

பிரதமர் மோடியின் இலங்கை பயணம் ஏமாற்றம் அளிக்கிறது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தங்கச்சி மடம் பகுதியில் ரூ.150 கோடியில் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
7 April 2025 5:41 AM
கடந்த 3 ஆண்டுகளில் 10.86 கோடி மரங்கள் நடப்பட்டுள்ளன: அமைச்சர் பொன்முடி

கடந்த 3 ஆண்டுகளில் 10.86 கோடி மரங்கள் நடப்பட்டுள்ளன: அமைச்சர் பொன்முடி

ஆதி வனம் மேம்பாட்டு திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் பொன்முடி கூறினார்.
7 April 2025 4:56 AM
அந்த தியாகி யார்?... பேட்ஜ் அணிந்து சட்டசபைக்கு வந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள்

அந்த தியாகி யார்?... பேட்ஜ் அணிந்து சட்டசபைக்கு வந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள்

சட்டசபையில் துறை ரீதியான மானியக்கோரிக்கை விவாதம் நடந்து வருகிறது.
7 April 2025 4:43 AM
நீட் தேர்வை ஒழித்துக்கட்டும் போராட்டத்தை தொடர்வோம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

நீட் தேர்வை ஒழித்துக்கட்டும் போராட்டத்தை தொடர்வோம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

நீட் தேர்வை ஒழித்துக்கட்டும் போராட்டத்தை தொடர்வோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
4 April 2025 12:00 PM
ரூ.10 கோடி மதிப்பீட்டில் 500 புதிய ஆவின் பாலகங்கள்: அமைச்சர் ஆர்.எஸ்.ராஜ கண்ணப்பன் அறிவிப்பு

ரூ.10 கோடி மதிப்பீட்டில் 500 புதிய ஆவின் பாலகங்கள்: அமைச்சர் ஆர்.எஸ்.ராஜ கண்ணப்பன் அறிவிப்பு

தமிழக சட்டசபையில் பால் வளத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜ கண்ணப்பன் துறை சார்ந்த அறிவிப்புகளை வெளியிட்டார்.
3 April 2025 7:01 AM
சென்னையில் காரல் மார்க்ஸ் சிலை அமைக்கப்படும்: சட்டசபையில் முதல்-அமைச்சர் அறிவிப்பு

சென்னையில் காரல் மார்க்ஸ் சிலை அமைக்கப்படும்: சட்டசபையில் முதல்-அமைச்சர் அறிவிப்பு

உசிலம்பட்டியில் பி.கே. மூக்கையாதேவருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
3 April 2025 5:28 AM
வக்பு சட்ட திருத்த மசோதா நிறைவேற்றம்: இந்திய அரசமைப்பு சட்டம் மீதான தாக்குதல் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

வக்பு சட்ட திருத்த மசோதா நிறைவேற்றம்: இந்திய அரசமைப்பு சட்டம் மீதான தாக்குதல் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

வக்பு சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க. வழக்கு தொடரும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
3 April 2025 4:27 AM