வேறொருவருடன் திருமணம்: காதலியை விஷம் வைத்து கொன்ற வாலிபர் கைது
வேறொருவரை திருமணம் செய்ய முயன்றதால் காதலியை விஷம் வைத்து கொன்றதாக வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
19 Jan 2025 11:57 AM ISTஜோதிடம் பலிக்காததால் ஜோதிடரை கொன்ற பெண்.. விசாரணையில் பகீர் தகவல்
ஜோதிடம் பலிக்காததால் கூலிக்கு ஆள் வைத்து ஜோதிடரை கொன்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
19 Jan 2025 9:00 AM ISTம.பி. ; கழிவு நீர் தொட்டியில் இருந்து 4 உடல்கள் மீட்பு
மத்திய பிரதேசத்தில் வீட்டின் கழிவுநீர் தொட்டியில் இருந்து 4 உடல்கள் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
5 Jan 2025 3:03 AM ISTநெல்லையில் கொலை சம்பவங்கள்... மாவட்ட காவல்துறை வெளியிட்ட அறிக்கை
நெல்லை மாவட்டத்தில் கடந்த ஆண்டு 35 கொலைகள் நடந்துள்ளன என்று மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
3 Jan 2025 5:44 PM ISTபழிவாங்கிய முன்னாள் கூட்டாளி.. போதைப்பொருள் கடத்தல்காரன் சுனில் யாதவ் அமெரிக்காவில் சுட்டுக்கொலை
லாரன்ஸ் பிஷ்னோயிடம் இருந்து பிரிந்து தனித்து செயல்பட்டு வந்த நிலையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
25 Dec 2024 1:14 PM ISTநெல்லை கொலை சம்பவம் - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
நெல்லை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தும் கொலை நடந்துள்ளது. இதனை ஏன் காவல்துறை தடுக்கவில்லை என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
20 Dec 2024 6:31 PM ISTநீதிமன்ற வாசலில் வாலிபர் வெட்டிக்கொலை - நெல்லையில் பயங்கரம்
நெல்லையில் நீதிமன்ற வாசலில் வாலிபர் ஒருவர் 4 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
20 Dec 2024 11:07 AM ISTநாமக்கல் இரட்டை கொலை விவகாரம்: 3 பேர் கைது
நாமக்கல் மாவட்டத்தில் இரண்டு வடமாநில தொழிலாளர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
19 Dec 2024 12:04 AM ISTஆசைக்கு இணங்க மறுத்த பெண் படுகொலை.. உடலை 3 துண்டாக வெட்டிய கொடூரம்: மைத்துனர் வெறிச்செயல்
கணவனை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்த அந்த பெண், தினமும் தனது மைத்துனருடன் வேலைக்கு சென்று வந்துள்ளார்.
15 Dec 2024 6:03 PM ISTஇருக்கைக்காக நடந்த மோதல்.. ஓடும் ரெயிலில் பயணியை கொடூரமாக கொன்ற கும்பல்
தவுகித்துக்கும் சுல்தான்பூர் மாவட்டம் கவுதம்பூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கும் இடையே இருக்கை தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது.
5 Dec 2024 4:23 PM ISTஅமெரிக்காவில் யுனைடெட் ஹெல்த்கேர் தலைமை செயல் அதிகாரி சுட்டுக் கொலை
முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்பதற்காக தாமஸ் வந்தபோது, திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
4 Dec 2024 9:23 PM ISTகள்ளத்தொடர்பை கண்டித்ததால் மகனை கொன்ற பெண்
கள்ளத்தொடர்பை கண்டித்ததால் மகனை கொன்று நாடகமாடிய பெண்ணை கள்ளக்காதலனுடன் போலீசார் கைது செய்தனர்.
24 Nov 2024 8:39 AM IST