பேச்சை நிறுத்திய ஆத்திரத்தில்... காதலரை கத்தியால் குத்தி கொல்ல முயன்ற பெண்
காதலரை கத்தியால் குத்தி பெண் கொல்ல முயன்ற சம்பவத்தில், தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர் குற்றவாளிகளில் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளார்.
30 Dec 2024 5:05 AM ISTகாதலுக்கு எதிர்ப்பு; காதலரின் உறவுக்கார சிறுவனை கடத்திய நடிகை
சி.சி.டி.வி. பதிவுகளின் அடிப்படையில் பாந்திரா பகுதியில் வைத்து, ஷபரீனை போலீசார் கைது செய்ததுடன், சிறுவனையும் மீட்டனர்.
20 Oct 2024 6:46 PM ISTகாதலருடனான ஆபாச புகைப்படங்களை அழிக்க... திடுக்கிடும் சதித்திட்டம் தீட்டிய காதலி
காதல் ஜோடியின் பைக் மீது மோதி விபத்து ஏற்படுத்திய சம்பவத்தில் மனோஜ் குமார், சுரேஷ் குமார், ஹொன்னப்பா மற்றும் வெங்கடேஷ் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
30 Sept 2024 7:33 PM ISTஉறவினருடன் கள்ளக்காதல்; முன்னாள் காதலர் மிரட்டல்... பெண் எடுத்த முடிவு?
சென்னையில் இருந்த சிந்துவை சில நாட்களுக்கு முன் ஊருக்கு வரும்படி பிரியங்கா அழைத்திருக்கிறார்.
5 July 2024 5:41 AM ISTகேரளா: இன்ஸ்டாகிராம் காதலருடன் பிரிவு; நெட்டிசன்கள் கேலியால் 12-ம் வகுப்பு மாணவி தற்கொலை
கேரளாவில் மகளின் காதல் பற்றி தெரிய வந்த பெற்றோர், படிப்பில் கவனம் செலுத்தும்படி அறிவுரை கூறினர்.
19 Jun 2024 7:21 PM ISTவிடுதி தோழிகளை படம் பிடித்து காதலருக்கு அனுப்பிய என்ஜினீயரிங் மாணவி
பல்கலைக்கழகத்தில் குற்றச்சாட்டுக்கு ஆளான மாணவி விடுதி வளாகத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டதுடன், சஸ்பெண்டும் செய்யப்பட்டு இருக்கிறார்.
9 May 2024 10:59 PM ISTஉ.பி.: மகளுடன் தகராறு; காதலரை வரவழைத்து சுட்டு கொன்ற முன்னாள் வீரர்
உத்தர பிரதேசத்தில் மகளுடன் பழகிய காதலரை முன்னாள் வீரர் துப்பாக்கியால் 5 முறை சுட்டதில், சம்பவ இடத்திலேயே அவர் சுருண்டு விழுந்துள்ளார்.
29 April 2024 10:58 AM ISTதிருமணம் செய்யாமல் லிவ்-இன் உறவு: காதலியை கொன்று பீரோவில் அடைத்த வாலிபர்
ஒரு வாரத்துக்கு முன்பு அந்த நபர் தனது காதலியை கொலை செய்து பீரோவில் அடைத்து வைக்கப்பட்டிருந்தது போலீசாருக்கு தெரியவந்தது.
11 April 2024 4:36 AM ISTகாதலனுடன் ரகசிய திருமணம்... ஒரு மாதத்தில் புதுப்பெண்ணுக்கு நேர்ந்த கதி
திருமணம் நடந்த பின்னர், ராஜாராம் தினசரி குடித்து விட்டு வீட்டுக்கு வந்து மனைவியை அடிப்பது வழக்கம் என போலீசார் தெரிவித்தனர்.
6 March 2024 10:03 PM IST10 ஆண்டு கால காதல் கசந்தது... ஓட்டல் அறையில் காதலியை தீர்த்து கட்டி விட்டு தப்பிய காதலன்
காதலர் ரிஷாப் நிகாம் மற்றும் காதலி வந்தனா திவிவேதி இருவரும் 10 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
29 Jan 2024 4:56 AM ISTகாதலியை தரதரவென பைக்கில் இழுத்து சென்ற ஹமாஸ் அமைப்பு...!! நம்பிக்கையோடு காத்திருக்கும் காதலர்
ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு ஆலனின் காதலியை தரதரவென பைக்கில் இழுத்து சென்ற வீடியோ பரபரப்பாக வைரலானது.
22 Oct 2023 1:54 PM ISTஇங்கிலாந்து: காதலியை கழிவறையில் பூட்டி விட்டு... காதலருக்கு நேர்ந்த கொடூரம்
இங்கிலாந்தில் காதலியுடன் உணவு விடுதிக்கு சென்று திரும்பிய காதலரை ஒரு கும்பல் சித்ரவதை செய்து கொடூர கொலை செய்துள்ளது.
23 Sept 2023 3:54 PM IST