
காசாவில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் - 23 பேர் உயிரிழப்பு
இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் உள்பட 23 பேர் உயிரிழந்தனர்.
18 April 2025 12:13 AM
காசா போர் எதிரொலி; இஸ்ரேல் பயணிகள் மாலத்தீவிற்குள் நுழைய தடை
பாலஸ்தீன மக்கள் மீதான தாக்குதல்களுக்கு பல்வேறு உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
16 April 2025 9:11 PM
காசா மருத்துவமனை மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் - 10 பேர் படுகாயம்
இஸ்ரேல் ராணுவம் நடத்திய ஏவுகணை தாக்குதலில் மருத்துவமனை சேதமடைந்தது.
16 April 2025 12:26 AM
இரவு பகலாக தாக்குதல்... பயங்கரவாதிகளின் சுரங்கம், கட்டிடங்களை தகர்த்த இஸ்ரேல்
இஸ்ரேல், காசாவில் பயங்கரவாதிகளின் உட்கட்டமைப்புகளை தகர்ப்பதுடன், பயங்கரவாதிகளையும் தாக்கி அழித்து வருகிறது.
10 April 2025 3:06 PM
இஸ்ரேல் மீது வரி விதிப்பு கிடையாது: அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு
டிரம்பின் வரி விதிப்பால் சர்வதேச பொருளாதார மந்தநிலை உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது
8 April 2025 3:21 AM
வரி பதற்றங்களுக்கு மத்தியில்.. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்புடன் நெதன்யாகு சந்திப்பு
தங்கள் நாட்டு பொருட்களுக்கு விதிக்கப்பட்ட கூடுதல் வரிகளுக்காக அமெரிக்காவுக்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்தன.
7 April 2025 8:46 PM
காசாவில் பள்ளிக்கூடம் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் - 27 பேர் உயிரிழப்பு
காசாவில் பள்ளிக்கூடம் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 27 பேர் உயிரிழந்தனர்.
4 April 2025 5:07 AM
இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் 54 பேர் பலி
காசா மீது இஸ்ரேல் இரவோடு இரவாக வான்வழி தாக்குதல் நடத்தியது.
3 April 2025 11:16 PM
அமெரிக்க பொருட்களுக்கான அனைத்து இறக்குமதி வரிகளும் ரத்து: இஸ்ரேல் முடிவு
அமெரிக்காவில் இருந்து உற்பத்தியாகி வரும் பொருட்களுக்கான அனைத்து இறக்குமதி வரிகளையும் ரத்து செய்ய இஸ்ரேல் முடிவு செய்துள்ளது.
2 April 2025 8:39 AM
காசாவின் ரபா நகரில் தாக்குதல் நடத்த திட்டம்; பொதுமக்கள் வெளியேற இஸ்ரேல் ராணுவம் உத்தரவு
ரபா நகரில் மிகப்பெரிய அளவில் தரைவழி தாக்குதலை நடத்த இஸ்ரேல் ராணுவம் திட்டமிட்டுள்ளது.
31 March 2025 10:28 AM
போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு இடையே முதன்முறையாக பெய்ரூட்டை தாக்கிய இஸ்ரேல்
லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பின் ராணுவ கிடங்கை இலக்காக கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது என இஸ்ரேல் தெரிவித்தது.
29 March 2025 2:27 AM
காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி
காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர்.
27 March 2025 9:57 AM