இங்கிலாந்து ராணியை கொல்ல முயற்சி; போலீசில் இந்திய வம்சாவளி நபர் ஒப்புதல் வாக்குமூலம்

இங்கிலாந்து ராணியை கொல்ல முயற்சி; போலீசில் இந்திய வம்சாவளி நபர் ஒப்புதல் வாக்குமூலம்

இங்கிலாந்து நாட்டில் 2-ம் எலிசபெத் ராணியை கொல்ல முயற்சித்த வழக்கில் இந்திய வம்சாவளி நபர் போலீசில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்து உள்ளார்.
4 Feb 2023 7:52 AM GMT
முதன்முறையாக ராணி 2ஆம் எலிசபெத் நினைவாக விருது! இந்திய வம்சாவளியை சேர்ந்த சுயெல்லா பிரேவர்மேன் விருதை வென்றார்!

முதன்முறையாக ராணி 2ஆம் எலிசபெத் நினைவாக விருது! இந்திய வம்சாவளியை சேர்ந்த சுயெல்லா பிரேவர்மேன் விருதை வென்றார்!

ஆண்டின் சிறந்த பெண்ணாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த சுயெல்லா பிரேவர்மேன் விருதை வென்றார்.
25 Sep 2022 9:41 AM GMT
ராணி எலிசபெத்தின் இறுதி சடங்குகள்; உலக தலைவர்கள் இறுதி அஞ்சலி

ராணி எலிசபெத்தின் இறுதி சடங்குகள்; உலக தலைவர்கள் இறுதி அஞ்சலி

ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல் அரச மரியாதைக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில், ராணி எலிசபெத்தின் இறுதி சடங்குகள் தொடங்கின
19 Sep 2022 10:57 AM GMT
அரச குடும்பத்தினர் இறுதி மரியாதைக்காக எடின்பர்க் கொண்டு செல்லப்படும் இங்கிலாந்து ராணியின் உடல்

அரச குடும்பத்தினர் இறுதி மரியாதைக்காக எடின்பர்க் கொண்டு செல்லப்படும் இங்கிலாந்து ராணியின் உடல்

ராணியின் உடல் பால்மோரல் மாளிகையில் இருந்து ஸ்காட்லாந்தின் தலைநகரான எடின்பர்க் பகுதிக்கு கொண்டு செல்லப்படுகிறது.
11 Sep 2022 9:55 AM GMT
இங்கிலாந்து ராணி 2-வது எலிசபெத் இறுதி சடங்கில் பங்கேற்பு; அமெரிக்க அதிபர் பைடன் அறிவிப்பு

இங்கிலாந்து ராணி 2-வது எலிசபெத் இறுதி சடங்கில் பங்கேற்பு; அமெரிக்க அதிபர் பைடன் அறிவிப்பு

இங்கிலாந்து ராணி 2-வது எலிசபெத் இறுதி சடங்கில் கலந்து கொள்வேன் என அமெரிக்க அதிபர் பைடன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
10 Sep 2022 1:02 AM GMT
ராணி மகாராணி... இங்கிலாந்து ராணி... இணையத்தில் பரவும் வடிவேலுவின் பாடல்

ராணி மகாராணி... இங்கிலாந்து ராணி... இணையத்தில் பரவும் வடிவேலுவின் பாடல்

‘லவ் பேர்ட்ஸ்’ படத்தில் நடிகர் வடிவேலு பாடிய பாடலை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
9 Sep 2022 4:10 PM GMT
ராணி எலிசபெத் பற்றிய வியக்க வைக்கும் உண்மைகள்...!

ராணி எலிசபெத் பற்றிய வியக்க வைக்கும் உண்மைகள்...!

ராணி எலிசபெத் குறித்து அதிகம் அறியப்படாத மற்றும் வேடிக்கையான உண்மைகள் இன்னும் ஏராளமாக உள்ளன.
9 Sep 2022 9:34 AM GMT
இங்கிலாந்து ராணி உடல்நிலை கவலைக்கிடம் ; டாக்டர்கள் தீவிர கண்காணிப்பு

இங்கிலாந்து ராணி உடல்நிலை கவலைக்கிடம் ; டாக்டர்கள் தீவிர கண்காணிப்பு

மகாராணியின் அதிகாரப்பூர்வன மருத்துவக்குழுவினர் ராணிக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரது உடல்நிலையை மருத்துவக்குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
8 Sep 2022 12:24 PM GMT