
3 ஆண்டுகளில் 60,567 பேருக்கு அரசு வேலைவாய்ப்பா? - பதிலளிக்க அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு அரசுத்துறைகளில் புதிதாக ஏற்பட்ட காலிப்பணியிடங்கள் கூட இன்னும் நிரப்பப்படவில்லை என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார் .
17 Feb 2024 6:32 AM
ஈகோவை கைவிட்டு போக்குவரத்து தொழிற்சங்கத்தினரை அழைத்து அரசு பேச வேண்டும் - ராமதாஸ்
மாநிலம் முழுவதும் 93.90% பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழக அரசின் சார்பில் கூறப்பட்டாலும் களநிலைமை வேறாக உள்ளது.
9 Jan 2024 7:56 AM
செந்தில் பாலாஜி வழக்கை நடத்த அரசிடம் இருந்து அனுமதி கிடைக்கவில்லை - போலீஸ் தகவல்
குற்றப்பத்திரிக்கையில் சுமார் 900 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 Jan 2024 12:25 PM
ஊட்டி அரசு கல்லூரியில் மீண்டும் பணியமர்த்தக் கூடாது
பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 2 பேரை ஊட்டி அரசு கல்லூரியில் மீண்டும் பணியமர்த்தக் கூடாது என்று தமிழ்நாடு பல்கலைக்கழக, கல்லூரி ஆசிரியர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
20 Oct 2023 10:15 PM
ஆட்சியில் நீடிப்பதில் மட்டுமே மோடி அரசு கவனம் செலுத்துகிறது; மக்கள் நலனில் அல்ல - பிரியங்கா காந்தி விமர்சனம்
ஆட்சியில் நீடிப்பதில் மட்டுமே மோடி அரசு கவனம் செலுத்தி வருவதாக பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.
20 Oct 2023 12:50 PM
தி.மு.க. அரசு சாதனை அரசாக திகழ்ந்து வருகிறது
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி தி.மு.க. அரசு சாதனை அரசாக திகழ்ந்து வருவதாக திருக்கோவிலூரில் நடைபெற்ற பொதுமக்கள் குறைகேட்பு நிகழ்ச்சியில் அமைச்சர் பொன்முடி கூறினார்.
18 Oct 2023 6:45 PM
பட்டாசு விபத்துகளை தடுப்பதில் அரசு உறுதி காட்ட வேண்டும் - முத்தரசன் வலியுறுத்தல்
பட்டாசு விபத்துகளை தடுப்பதில் அரசு உறுதி காட்ட வேண்டும் என முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
18 Oct 2023 4:46 PM
அரசு ஆஸ்பத்திரியில் புதிய கட்டிடம்
நன்னிலம் அரசு ஆஸ்பத்திரியில் புதிய கட்டிடத்தை காமராஜ் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
14 Oct 2023 6:45 PM
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் தூய்மைப்பணி
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் தூய்மைப்பணி நடைபெற்றது.
2 Oct 2023 9:00 PM
அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு நிர்வாக திறன் மேம்பாட்டு பயிற்சி
அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு நிர்வாக திறன் மேம்பாட்டு பயிற்சி வருகிற 5-ந் தேதி தொடங்க உள்ளது.
1 Oct 2023 8:57 PM
அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.5½ லட்சம் மோசடி
அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.5½ லட்சம் மோசடி செய்த 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
26 Sept 2023 9:00 PM
அரசு திட்டங்கள் முழுமையாக மக்களை சென்றடைய வேண்டும்
அரசின் வளர்ச்சி திட்ட பணிகள் பயனாளிகளுக்கு முழுமையாக சென்றடைவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தர்மபுரியில் நடந்த ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
26 Sept 2023 7:30 PM