மின்சார வாகனம் தீப்பிடிக்காத வகையில் ஜிங்க் ஏர் பேட்டரி; சென்னை ஐ.ஐ.டி. ஆராய்ச்சியாளர்கள் குழு தீவிரம்

மின்சார வாகனம் தீப்பிடிக்காத வகையில் 'ஜிங்க் ஏர்' பேட்டரி; சென்னை ஐ.ஐ.டி. ஆராய்ச்சியாளர்கள் குழு தீவிரம்

மின்சார வாகனங்களில் 'லித்தியம் அயன்' பேட்டரிகளுக்கு மாற்றாக 'ஜிங்க் ஏர்' பேட்டரிகளை உருவாக்கும் பணியில் சென்னை ஐ.ஐ.டி. ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
30 May 2022 3:36 PM IST