புனேவில் ஜூன் மாதம் முதல் 66 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதி
புனேவில் ஜூன் மாதம் முதல் 66 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
7 Aug 2024 1:53 AM ISTபுனேயில் பொதுவான அறிகுறிகள் இல்லாமல் பரவும் ஜிகா வைரஸ்.. மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை
பொதுவான அறிகுறிகளை ஏற்படுத்தாமல் ஜிகா வைரஸ் பரவி வருவதால், பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
2 July 2024 12:17 PM ISTபுனேயில் டாக்டருக்கும் மகளுக்கும் ஜிகா வைரஸ் பாதிப்பு... கர்ப்பிணிகளின் உடல்நிலையை கண்காணிக்க உத்தரவு
டெங்கு மற்றும் சிக்குன்குனியா போன்ற தொற்றுநோய்களை பரப்பும் ஏடிஸ் வகை கொசுக்களால் ஜிகா வைரஸ் பரவுகிறது.
27 Jun 2024 4:10 PM ISTஅரசு பள்ளி மாணவிகளுக்கு திடீர் உடல்நலக்குறைவு - ஜிகா வைரஸ் பாதிப்பா என சந்தேகம்
கேரளாவில் அரசு பள்ளி மாணவிகள் 20-க்கும் மேற்பட்டோருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் ஜிகா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது.
10 Nov 2023 2:41 PM ISTதமிழகத்தில் ஜிகா வைரஸ் பாதிப்பு இல்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
வடகிழக்கு பருவமழை காரணமாக டிசம்பர் வரை டெங்கு பாதிப்பு இருக்கும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
8 Nov 2023 8:54 PM ISTகர்நாடகாவில் ஜிகா வைரஸ் பரவல்: 5 வயது சிறுமிக்கு வைரஸ் பாதிப்பு கண்டுபிடிப்பு
கர்நாடக மாநிலத்தில் ஐந்து வயது சிறுமிக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
12 Dec 2022 7:58 PM IST