43 ஆயிரம் வீரர்கள் பலி; அமைதி வேண்டும் - ஜெலன்ஸ்கி உருக்கம்

43 ஆயிரம் வீரர்கள் பலி; அமைதி வேண்டும் - ஜெலன்ஸ்கி உருக்கம்

ரஷிய போரில் உக்ரைனின் 43 ஆயிரம் படை வீரர்கள் போரில் பலியாகி உள்ளனர் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.
9 Dec 2024 3:16 AM IST
ரஷியாவுடனான போரை டிரம்ப் விரைவில் முடிவுக்கு கொண்டு வருவார்:  ஜெலன்ஸ்கி நம்பிக்கை

ரஷியாவுடனான போரை டிரம்ப் விரைவில் முடிவுக்கு கொண்டு வருவார்: ஜெலன்ஸ்கி நம்பிக்கை

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையை தலைமையேற்று நடத்தவுள்ள நிர்வாகத்தின் கொள்கைகள் நிச்சயம் போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வரும் என்று ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.
16 Nov 2024 10:24 AM IST
அதிர்ச்சி அடைந்த ஜெலன்ஸ்கி: தொலைபேசி அழைப்பில் இணைந்த எலான் மஸ்க் - டிரம்ப்

அதிர்ச்சி அடைந்த ஜெலன்ஸ்கி: தொலைபேசி அழைப்பில் இணைந்த எலான் மஸ்க் - டிரம்ப்

உக்ரைன் போரை டிரம்ப் எப்படி கையாளப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு உலக அரசியல் அரங்கில் எழுந்துள்ளது.
9 Nov 2024 1:22 PM IST
ரஷியா-வடகொரியா கூட்டணியால் புதிய அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளது: ஜெலன்ஸ்கி எச்சரிக்கை

ரஷியா-வடகொரியா கூட்டணியால் புதிய அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளது: ஜெலன்ஸ்கி எச்சரிக்கை

ரஷியாவுக்கு வடகொரியா, ராணுவ அதிகாரிகளை அனுப்பி வரும் தீவிர அச்சுறுத்தல் பற்றி சர்வதேச நட்பு நாடுகள் ஒரு வெளிப்படையான பதிலை தர வேண்டும் என ஜெலன்ஸ்கி வலியுறுத்தி உள்ளார்.
21 Oct 2024 1:40 PM IST
உக்ரைன் போரில் 10 ஆயிரம் வடகொரிய வீரர்களை அனுப்ப ரஷியா திட்டம்:  ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு

உக்ரைன் போரில் 10 ஆயிரம் வடகொரிய வீரர்களை அனுப்ப ரஷியா திட்டம்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு

பெல்ஜியம் நாட்டின் பிரஸ்ஸல்ஸ் நகரில் நடந்த ஐரோப்பிய யூனியன் தலைவர்களுக்கான உச்சி மாநாட்டில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கலந்து கொண்டார்.
18 Oct 2024 5:10 AM IST
உக்ரைனில் அமைதி திரும்ப இந்தியா உதவும் - பிரதமர் மோடி

உக்ரைனில் அமைதி திரும்ப இந்தியா உதவும் - பிரதமர் மோடி

உக்ரைன் - இந்தியா இடையே 4 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து போடப்பட்டன.
24 Aug 2024 1:38 AM IST
உக்ரைன் சென்றடைந்தார் பிரதமர் மோடி; அதிபர் ஜெலன்ஸ்கியுடன் சந்திப்பு

உக்ரைன் சென்றடைந்தார் பிரதமர் மோடி; அதிபர் ஜெலன்ஸ்கியுடன் சந்திப்பு

பிரதமர் மோடி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்தார்.
23 Aug 2024 3:06 PM IST
கடுமையாக சாடிய உக்ரைன் அதிபர்

மோடி - புதின் சந்திப்பு: கடுமையாக சாடிய உக்ரைன் அதிபர்

ரஷியா இன்று நடத்திய ஏவுகணை தாக்குதலில் 37 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
9 July 2024 1:06 PM IST
PM Modi meets Zelensky

'பேச்சுவார்த்தை மூலம் அமைதிக்கான வழி ஏற்படும்' - ஜெலன்ஸ்கியிடம் பிரதமர் மோடி பேச்சு

பேச்சுவார்த்தை மூலம் அமைதிக்கான வழி ஏற்படும் என்று ஜெலன்ஸ்கியிடம் வலியுறுத்தியதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
14 Jun 2024 6:44 PM IST
Biden Zelensky Sign 10 Year Security Deal

10 ஆண்டுக்கு பாதுகாப்பு ஒப்பந்தம்.. அமெரிக்கா-உக்ரைன் தலைவர்கள் கையொப்பம்

எதிர்காலத்தில் உக்ரைன் மீது ரஷியா ஆயுத தாக்குதல் நடத்தினால் அமெரிக்காவும், உக்ரைனும் 24 மணி நேரத்திற்குள் உயர்மட்ட அளவில் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கவேண்டும் என புதிய ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 Jun 2024 11:07 AM IST
உக்ரைன் அதிபரை படுகொலை செய்ய சதித்திட்டம்- திடுக்கிடும் தகவல்கள்

உக்ரைன் அதிபரை படுகொலை செய்ய சதித்திட்டம்- திடுக்கிடும் தகவல்கள்

உக்ரைன் அரசின் பாதுகாப்பு மற்றும் உளவுப்பிரிவில் பணியாற்றி வந்த தளபதிகள் இரண்டு பேரும் ரஷியாவின் உளவுத்துறையினருக்கு துப்பு சொல்லி வந்துள்ளனர்.
9 May 2024 7:39 AM IST
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை தேடப்படுவோர் பட்டியலில் வைத்த ரஷியா

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை தேடப்படுவோர் பட்டியலில் வைத்த ரஷியா

எஸ்தோனியா பிரதமர் காஜா கல்லாஸ், லித்துவேனியா கலாசார மந்திரி மற்றும் லத்வியா நாட்டின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரை ரஷிய போலீசார் தேடப்படுவோர் பட்டியலில் வைத்துள்ளனர்.
5 May 2024 3:41 AM IST