யுவன் சங்கர் ராஜா தயாரிக்கும் 'ஸ்வீட்ஹார்ட்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
'ஸ்வீட்ஹார்ட்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிம்பு வெளியிட்டுள்ளார்
27 Nov 2024 7:20 PM ISTமறைந்த பவதாரிணி ரெக்கார்டிங் வீடியோவை வெளியிட்ட யுவன்
இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா ரெக்கார்டிங் போது எடுக்கப்பட்ட பவதாரிணி வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
11 Nov 2024 5:14 PM ISTஇயக்குனர் அவதாரம் எடுக்கும் யுவன் சங்கர் ராஜா!
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இயக்குனர் அவதாரம் எடுக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
17 Oct 2024 7:28 AM IST'விஜய் கட்சிக்கு ஆதரவா..?' யுவன் சங்கர் ராஜா பதில்
விஜய்யின் கட்சிக்கு பாடல் கேட்டால் நிச்சயம் செய்து கொடுப்பேன் என யுவன் சங்கர் ராஜா தெரிவித்துள்ளார்.
25 Sept 2024 8:16 AM IST'பேசுகிற வாய் பேசிக்கொண்டேதான் இருக்கும்' - யுவன் சங்கர் ராஜா
விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் 'தி கோட்' படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
26 Aug 2024 8:20 AM ISTவாடகை பாக்கி விவகாரம்: யுவன் சங்கர் ராஜாவிடம் விசாரிக்க போலீசார் முடிவு
வாடகை பாக்கி விவகாரம் தொடர்பாக யுவன் சங்கர் ராஜாவிடம் விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
19 Aug 2024 6:50 PM ISTஇசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மீது காவல்நிலையத்தில் புகார்
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மீது நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
17 Aug 2024 10:04 PM ISTமில்லியன் இதயங்களை வென்றுள்ளார் வினேஷ் போகத் - யுவன் சங்கர் ராஜா
இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்திற்கு ஆதரவு தெரிவித்து இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
8 Aug 2024 9:26 PM IST'ஸ்வீட்ஹார்ட்' படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கிய ரியோ ராஜ்!
ரியோ ராஜ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஸ்வீட்ஹார்ட்’ படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
5 Aug 2024 5:53 PM ISTரியோ ராஜ் நடிக்கும் யுவனின் 'ஸ்வீட்ஹார்ட்' புரோமோ வீடியோ
ரியோ ராஜ் நடிக்கும் ‘ஸ்வீட்ஹார்ட்’ படத்தின் புரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
28 July 2024 8:56 PM ISTயுவன் ஷங்கர் ராஜாவின் இசையை கொண்டாட மின்மினி செயலி அறிவித்துள்ள பிரத்யேக போட்டி!
பயனர்களுக்கு ஏராளமான பரிசுகள் காத்திருப்பதால், ஷி இஸ் எ கில்லர் பாடலை பயன்படுத்தி வீடியோக்களை உருவாக்கி அதை மின்மினி செயலியில் பதிவிடுங்கள், என யுவன் சங்கர் ராஜா கேட்டுக்கொண்டுள்ளார்.
8 July 2024 6:22 PM ISTஏழு கடல் ஏழு மலை' படத்தின் 2வது பாடல் வெளியானது
ஏழு கடல் ஏழு மலை' படத்தின் 2வது பாடல் வெளியாகி இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
5 July 2024 9:44 PM IST