ஈரோட்டில்  ஓய்வுபெற்ற செவிலியர் வீட்டில் நகை திருடிய வாலிபர் கைது;  8½ பவுன் நகை மீட்பு

ஈரோட்டில் ஓய்வுபெற்ற செவிலியர் வீட்டில் நகை திருடிய வாலிபர் கைது; 8½ பவுன் நகை மீட்பு

ஓய்வுபெற்ற செவிலியர் வீட்டில் நகை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 8½ பவுன் நகை மீட்கப்பட்டது.
19 July 2022 3:37 AM IST