தென்பெண்ணை ஆற்றில் மாயமான வாலிபர் பிணமாக மீட்பு
தென்பெண்ணை ஆற்றில் மாயமான வாலிபர் பிணமாக மீட்கப்பட்டார்.
17 Dec 2024 8:52 PM ISTசென்னை: ரெயிலுக்காக காத்திருந்த பயணிகளை கஞ்சா போதையில் தாக்கிய இளைஞர்கள் கைது
ஆவடி, இந்து கல்லூரி ரெயில் நிலையத்தில் கஞ்சா போதையில் பயணிகளை இளைஞர்கள் தாக்கினர்.
26 Nov 2024 9:09 AM ISTகாதலிக்க மறுத்த இளம்பெண்ணை கொடூரமாக தாக்கிய இளைஞர் கைது
மதுரை ஒத்தக்கடையில் காதலிக்க மறுத்த இளம்பெண்ணை கொடூரமாக தாக்கிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
25 Nov 2024 10:11 AM ISTஒவ்வொரு இளைஞருக்கும் வாய்ப்பளிக்கும் அமைப்பை அரசு உருவாக்குகிறது: பிரதமர் மோடி பெருமிதம்
வளர்ச்சிப் பணிகள் மக்களுக்கு வசதிகளை வழங்குவது மட்டுமல்லாமல் வேலை வாய்ப்புகளையும் உருவாக்குவதாக பிரதமர் மோடி கூறினார்.
29 Oct 2024 12:38 PM IST"போதையின் பாதையில் இளைஞர்கள் செல்லக் கூடாது..": முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உருக்கமான வேண்டுகோள்
உங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவனாக, ஒரு தந்தையாக உருக்கமான வேண்டுகோளை வைப்பதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
24 Oct 2024 12:56 PM ISTஇன்ஸ்டாவில் ஆயுதங்களுடன் ரீல்ஸ் - இளைஞர்கள் கைது
அரிவாள், கத்தியுடன் ரீல்ஸ் பதிவிட்ட இரண்டு வாலிபர்கள் அதிரடி கைது செய்யப்பட்டனர்.
24 Sept 2024 2:25 AM ISTபீகார்: வாலிபரின் வயிற்றில் இருந்து கத்தி, நகவெட்டிகள், சாவி வளையம் நீக்கம்
டாக்டர் அமித் குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் அறுவை சிகிச்சையை மேற்கொண்டதில் முதலில், சாவி வளையம் ஒன்று நீக்கப்பட்டது.
26 Aug 2024 3:59 PM ISTதிண்டுக்கல்லில் முன்விரோதம் காரணமாக இளைஞர் மீது துப்பாக்கிச்சூடு
துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்த வெள்ளையனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
11 Aug 2024 2:19 PM ISTதிருமணத்திற்கு மறுத்த இளம்பெண் கத்தியால் குத்திக்கொலை.. இளைஞர் வெறிச்செயல்
இளம்பெண்ணை கத்தியால் குத்திக்கொன்ற இளைஞரை போலீசார் கைதுசெய்தனர்.
31 July 2024 1:02 AM ISTகாரைக்குடி அருகே வடமாடு மஞ்சுவிரட்டு: காளை முட்டியதில் வாலிபர் பலி
மஞ்சுவிரட்டில் பங்கேற்ற காளை முட்டியதில் படுகாயம் அடைந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
29 July 2024 4:13 AM ISTஓடும் பஸ்சில் பெண்ணிடம் சில்மிஷம் - வாலிபருக்கு தர்மஅடி
சில்மிஷத்தில் ஈடுபட்ட அந்த வாலிபருக்கு தர்ம அடி கொடுத்தனர்.
25 July 2024 6:58 AM IST"இது உங்கள் சொத்து.." - அரசு பஸ்சை கடத்தி சென்ற போதை ஆசாமி
சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பஸ்சில் ஏறிய போதை ஆசாமி, அதனை வீட்டை நோக்கி ஓட்டி சென்றார்.
21 July 2024 4:15 AM IST