ஆணாக மாறி தோழியை மணந்த இளம்பெண் தொடர்ந்த வழக்கு...  மதுரை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

ஆணாக மாறி தோழியை மணந்த இளம்பெண் தொடர்ந்த வழக்கு... மதுரை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

ஆணாக மாறி தோழியை மணந்த இளம்பெண் தொடர்ந்த வழக்கில், சொந்த விருப்பப்படி வாழ அனுமதித்து மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
30 July 2022 2:18 AM IST