மங்களூருவில் அடுக்குமாடி குடியிருப்பில் இளம் தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை; காரணம் என்ன? போலீசார் விசாரணை

மங்களூருவில் அடுக்குமாடி குடியிருப்பில் இளம் தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை; காரணம் என்ன? போலீசார் விசாரணை

மங்களூருவில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த தம்பதி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டனர். இந்த தற்கொலைக்கான காரணம் என்ன என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
11 Oct 2022 12:30 AM IST