'குழந்தைகள் முன்னேற்றக் கழகம்' படத்தின் 2-வது பாடலின் ரிலீஸ் அப்டேட்
இயக்குனர் ஷங்கர் தயாள் இயக்கத்தில் யோகி பாபு நடித்துள்ள புதிய படத்தின் 2-வது பாடல் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
25 Dec 2024 5:48 PM ISTயோகி பாபு, வேதிகா நடித்துள்ள 'கஜானா' படத்தின் டிரெய்லர் வெளியீடு
யோகி பாபு, வேதிகா நடித்துள்ள 'கஜானா' படம் வருகிற டிசம்பர் மாதம் 27-ந் தேதி வெளியாக உள்ளது.
30 Nov 2024 7:34 PM IST'டிராப் சிட்டி' படத்தின் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமாகும் யோகி பாபு
இப்படத்தில் யோகி பாபு நாம் இதுவரை கண்டிராத கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
26 Nov 2024 6:56 AM IST'குட் பேட் அக்லி' படத்தில் யோகி பாபு !
நடிகர் யோகி பாபு மற்றும் அஜித் எடுத்த புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.
18 Nov 2024 8:33 PM ISTயோகி பாபுவை பாராட்டிய பவன் கல்யாண்
நடிகரும் ஆந்திர மாநில துணை முதல்-மந்திரியுமான பவன் கல்யாண் யோகி பாபுவை பாராட்டி பேசியுள்ளார்.
3 Oct 2024 6:47 AM ISTவிக்ராந்த் நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
விக்ராந்த் நடிக்கும் புதிய படத்தை இயக்குனர் ரமேஷ் சுப்ரமணியம் இயக்குகிறார்.
9 Sept 2024 1:33 PM ISTவெளியானது 'கோழிப்பண்ணை செல்லதுரை' படத்தின் 'காத்திருந்தேன்' பாடல்
'கோழிப்பண்ணை செல்லதுரை' படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான 'காத்திருந்தேன்' பாடல் வெளியாகி உள்ளது.
9 Sept 2024 11:41 AM ISTமலை படத்தின் 'கண்ணசர ஆராரோ' பாடலை பாடிய ஸ்ரேயா கோஷல்
யோகி பாபு நடிக்கும் 'மலை' திரைப்படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார்.
29 Aug 2024 3:54 PM ISTஇது அஜித் எடுத்தது... யோகிபாபு பகிர்ந்த புகைப்படம் வைரல்
'வேதாளம்' படப்பிடிப்பின்போது நடிகர் அஜித்குமார் எடுத்த புகைப்படத்தை யோகிபாபு பகிர்ந்துள்ளார்.
29 Aug 2024 11:30 AM ISTதிருவண்ணாமலையில் யோகிபாபு சாமி தரிசனம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடிகர் யோகிபாபு சாமி தரிசனம் செய்தார்.
7 July 2024 2:42 PM ISTயோகி பாபுவின் 'சட்னி சாம்பார்' தொடர் - ஓடிடி குறித்த அறிவிப்பு
நடிகர் யோகி பாபு நடிக்கும் 'சட்னி சாம்பார்' தொடர் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட உள்ளது.
1 July 2024 2:35 PM ISTகவனம் ஈர்க்கும் 'பூமர் அங்கிள்' டிரைலர்
'பூமர் அங்கிள்' திரைப்படம் பிப்ரவரி மாதம் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.
12 Jan 2024 7:19 AM IST