ராகுல்காந்தி காங்கிரசை ஒற்றுமைப்படுத்தும் யாத்திரையை தொடங்க வேண்டும் - உத்தரபிரதேச பா.ஜ.க. தலைவர் பேச்சு

"ராகுல்காந்தி காங்கிரசை ஒற்றுமைப்படுத்தும் யாத்திரையை தொடங்க வேண்டும்" - உத்தரபிரதேச பா.ஜ.க. தலைவர் பேச்சு

ராஜஸ்தானிலும், இதர மாநிலங்களிலும் காங்கிரசில் உட்கட்சி மோதல்கள் வெடித்துள்ளதாக உத்தரபிரதேச மாநில பா.ஜ.க. தலைவர் பூபேந்திரசிங் சவுத்ரி கூறினார்.
7 Oct 2022 11:29 PM