
'கே.ஜி.எப் 3' மற்றும் 'ராமாயணம்' குறித்து அப்டேட் கொடுத்த யாஷ்
யாஷ் தனது 19-வது படமான 'டாக்சிக்' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
23 Oct 2024 2:53 AM
இந்தியில் அறிமுகமாகும் யாஷின் 'டாக்சிக்' மற்றும் விஜய்யின் 'தளபதி 69' தயாரிப்பாளர்கள்?
யாஷின் 'டாக்சிக்' மற்றும் விஜய்யின் 'தளபதி 69' படங்களை கேவிஎன் புரொடக்சன்ஸ் தயாரிக்கிறது.
1 Oct 2024 3:25 AM
'டாக்சிக்' படப்பிடிப்பை தொடங்கினாரா நயன்தாரா? - வைரலாகும் புகைப்படம்
நயன்தாரா தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது.
4 Sept 2024 12:33 PM
கன்னட சூப்பர்ஸ்டாரை நேரில் சந்தித்த கே.ஜி.எப் நடிகர்
பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார் படப்பிடிப்பில் இருந்த போது நடிகர் யாஷ் அவரை நேரில் சந்தித்துள்ளார்.
19 Aug 2024 5:30 PM
'டாக்சிக்' படப்பிடிப்புக்கு முன்பு குடும்பத்துடன் கோவில்களுக்கு சென்ற யாஷ்
'டாக்சிக்' படப்பிடிப்புக்கு முன்பு நடிகர் யாஷ் தனது குடும்பத்துடன் கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்.
7 Aug 2024 12:34 PM
'டாக்சிக்' - வெளியான புதிய அப்டேட்
'டாக்சிக்' படம் தொடர்பான புதிய அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது.
2 July 2024 6:29 AM
ரீ-ரிலீசான கே.ஜி.எப்: சாப்டர்-1
கே.ஜி.எப்: சாப்டர்-1 திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
21 Jun 2024 11:06 AM
'டாக்சிக்' படத்தில் இணையும் அஜித் பட நடிகை? - வெளியான தகவல்
'டாக்சிக்' படத்தில் நடிகை ஹூமா குரேஷி இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
14 May 2024 7:15 AM
'டாக்சிக்' படத்தில் நயன்தாரா?- வெளியான தகவல்
'டாக்சிக்' படத்தில் நயன்தாரா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
6 May 2024 11:15 PM
'கே.ஜி.எப்' பட நடிகருக்கு ஜோடியாகும் ஷங்கர் பட ஹீரோயின்
‘டாக்சிக்’ படத்தில் நடிகர் யஷுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்கவுள்ளார்.
2 April 2024 2:53 PM
வதந்திகளுக்கு விளக்கமளித்த டாக்சிக் பட தயாரிப்பாளர்
'டாக்சிக்' படத்தில் கரீனா கபூர், சாய் பல்லவி, ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் நடிப்பதாக இணையத்தில் தகவல்கள் பரவின.
24 March 2024 7:33 AM
யாஷுடன் இணைந்து நடிக்கிறாரா கரீனா கபூர்?
முதன்முறையாக, மிகப்பெரிய தென்னிந்திய படம் ஒன்றில் நடிக்கிறேன் என்று கரீனா கபூர் கூறினார்.
19 March 2024 4:39 AM