பாலசுப்பிரமணியசுவாமி கோவிலில் முதல் கால யாகசாலை பூஜை  தொடங்கியது

பாலசுப்பிரமணியசுவாமி கோவிலில் முதல் கால யாகசாலை பூஜை தொடங்கியது

புகழிமலை பாலசுப்பிரமணியசுவாமி கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு முதல் கால யாகசாலை பூஜை தொடங்கி உள்ளது.
26 March 2023 12:15 AM IST