பாலஸ்தீன தனிநாடுக்கு ஆதரவு; சீன-அரபு மாநாட்டில் ஜின்பிங் பேச்சு

பாலஸ்தீன தனிநாடுக்கு ஆதரவு; சீன-அரபு மாநாட்டில் ஜின்பிங் பேச்சு

சீன-அரபு மாநாட்டில் பேசிய ஜின்பிங், இரு நாடு தீர்வுக்கு சீனாவின் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியதுடன், காலவரையின்றி போர் தொடர கூடாது என்றும் கூறினார்.
30 May 2024 9:38 AM
சீனா-ஆப்பிரிக்கா ஒத்துழைப்பு உச்சி மாநாடு

கடன் நெருக்கடியில் உள்ள ஆப்பிரிக்க நாடுகளுக்கு மேலும் 51 பில்லியன் டாலர் நிதி- சீன அதிபர் அறிவிப்பு

ஆப்பிரிக்காவுடனான ஒத்துழைப்பை ஆழப்படுத்த சீனா தயாராக உள்ளது என்றும் ஜி ஜின்பிங் கூறினார்.
5 Sept 2024 2:51 PM
5 ஆண்டுகளுக்குப் பிறகு... பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங் இன்று சந்திப்பு

5 ஆண்டுகளுக்குப் பிறகு... பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங் இன்று சந்திப்பு

'பிரிக்ஸ்' நாடுகள் பங்கேற்கும் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நேற்று ரஷியா சென்றார்.
23 Oct 2024 3:47 AM
இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக  சீனா பயணம்

இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக சீனா பயணம்

4 நாள் பயணமாக இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்
13 Jan 2025 5:49 PM
இந்தியாவுடனான நல்லுறவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது; சீன வெளியுறவுத்துறை மந்திரி

இந்தியாவுடனான நல்லுறவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது; சீன வெளியுறவுத்துறை மந்திரி

இந்தியாவுடனான நல்லுறவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று சீன வெளியுறவுத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.
7 March 2025 7:36 AM
ஜி-20 உச்சி மாநாட்டை தவிர்க்க ஜின்பிங் முடிவு...? வருத்தம் அளிக்கிறது - பைடன்

ஜி-20 உச்சி மாநாட்டை தவிர்க்க ஜின்பிங் முடிவு...? வருத்தம் அளிக்கிறது - பைடன்

இந்தியாவில் நடைபெற உள்ள ஜி-20 உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஜின்பிங் கலந்து கொள்வார் என பைடன் கடந்த வாரம் நம்பிக்கை வெளியிட்டார்.
4 Sept 2023 5:32 AM
ஜி20 மாநாட்டை சீன அதிபர் ஜி ஜின்பிங் புறக்கணிக்க வாய்ப்பு என  தகவல்

ஜி20 மாநாட்டை சீன அதிபர் ஜி ஜின்பிங் புறக்கணிக்க வாய்ப்பு என தகவல்

செப்., 9 -10 ல் இந்தியாவில் நடக்கும் ஜி20 மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்க மாட்டார் எனவும், அவருக்கு பதில் பிரதமர் லி கெகியாங் கலந்து கொள்வார் என தகவல் வெளியாகி உள்ளது.
31 Aug 2023 7:39 AM
சீன அதிபர் ஜின்பிங்குடன் நியூசிலாந்து பிரதமர் பேச்சுவார்த்தை

சீன அதிபர் ஜின்பிங்குடன் நியூசிலாந்து பிரதமர் பேச்சுவார்த்தை

5 நாட்கள் அரசுமுறை பயணமாக நியூசிலாந்து பிரதமர் கிறிஸ் ஹிப்கின்ஸ் சீனா சென்றுள்ளார்.
29 Jun 2023 12:54 AM
ஜின்பிங் ஒரு சர்வாதிகாரி - அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தாக்கு

"ஜின்பிங் ஒரு சர்வாதிகாரி" - அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தாக்கு

ஜின்பிங் ஒரு சர்வாதிகாரி என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
21 Jun 2023 10:36 PM
சிக்கலான பாதுகாப்பு சவால்களை சீனா எதிர்கொள்கிறது - அதிபர் ஜின்பிங் தகவல்

சிக்கலான பாதுகாப்பு சவால்களை சீனா எதிர்கொள்கிறது - அதிபர் ஜின்பிங் தகவல்

சீனா அதிக சிக்கலான பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்வதாக கூறியுள்ள அதிபர் ஜின்பிங், எனவே எந்த சூழலையும் எதிர்கொள்ள தயாராக இருக்குமாறு ராணுவத்துக்கு எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
31 May 2023 11:22 PM
சீன நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது; ராணுவ பட்ஜெட்டை மேலும் உயர்த்த வாய்ப்பு

சீன நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது; ராணுவ பட்ஜெட்டை மேலும் உயர்த்த வாய்ப்பு

சீனாவில் வருடாந்திர நாடாளுமன்ற கூட்டத்தொடர் சீன மக்கள் அரசியல் ஆலோசனை மாநாட்டின் உயர்மட்ட ஆலோசனை குழுவின் கூட்டத்துடன் நேற்று தொடங்கியது.
4 March 2023 7:59 PM
எல்லையில் தொடர்ந்து பதற்றம்: சீன ராணுவத்தின் போர் தயார் நிலை குறித்து ஜின்பிங் ஆய்வு

எல்லையில் தொடர்ந்து பதற்றம்: சீன ராணுவத்தின் போர் தயார் நிலை குறித்து ஜின்பிங் ஆய்வு

கிழக்கு லடாக் எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவும் சூழலில், சீன ராணுவத்தின் போர் தயார் நிலையை அதிபர் ஜின்பிங் ஆய்வு செய்தார்.
21 Jan 2023 12:42 AM