இன்று, போலீஸ் வேலைக்கான எழுத்து தேர்வு

இன்று, போலீஸ் வேலைக்கான எழுத்து தேர்வு

நெல்லை மாவட்டத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் போலீஸ் வேலைக்கான எழுத்து தேர்வை 6 மையங்களில் 14 ஆயிரத்து 442 பேர் எழுதுகின்றனர்
27 Nov 2022 2:25 AM IST