எழுத்துத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில்மதிப்பெண் அடிப்படையில் பிரதமரின் கல்வி உதவித்தொகை:மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்
எழுத்துத்தேர்வு ரத்தான நிலையில் மதிப்பெண் அடிப்படையில் பிரதமரின் கல்வி உதவித்தொகை பெற மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று தேனி கலெக்டர் தெரிவித்தார்.
15 Oct 2023 12:15 AM ISTகள மேற்பார்வையாளர், அமலாக்க உதவியாளர் பணிகளுக்கு 22-ந் தேதி எழுத்து தேர்வு
புதுச்சேரியில் வருகிற 22-ந் தேதி கள மேற்பார்வையாளர் மற்றும் அமலாக்க உதவியாளர் பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு நடக்கிறது.
12 Oct 2023 10:53 PM ISTகள உதவியாளர் பணிக்கு விரைவில் எழுத்து தேர்வு
புதுவை நில அளவை மற்றும் பதிவேடுகள் துறையில் காலியாக உள்ள கள உதவியாளர் பணிக்கு விரைவில் எழுத்து தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
26 Sept 2023 10:14 PM ISTஎஸ்.ஐ. காலிப்பணியிடங்கள்: காவல்துறை ஒதுக்கீட்டில் விண்ணப்பித்தவர்களுக்கு இன்று எழுத்துத்தேர்வு
இன்று காவல்துறை ஒதுக்கீட்டில் விண்ணப்பித்தவர்களுக்கு தேர்வு நடைபெறுகிறது.
27 Aug 2023 6:51 AM ISTபோலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வை 2,584 பேர் எழுதினர்
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வை 2,584 பேர் எழுதினர்.
27 Aug 2023 1:00 AM IST108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் பணிக்கான எழுத்துத்தேர்வு
விழுப்புரத்தில் 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் பணிக்கான எழுத்துத்தேர்வு நடைபெற உள்ளது.
24 May 2023 12:15 AM ISTராணுவ ஆள் சேர்ப்புக்கான எழுத்து தேர்வு ஆங்கிலம், இந்தியில் நடத்தப்படும் - ராணுவ ஆள் சேர்ப்பு பிரிவு இயக்குனர்
ராணுவ ஆள் சேர்ப்புக்கான எழுத்து தேர்வு ஆங்கிலம், இந்தியில் நடத்தப்படும் என்று ராணுவ ஆள் சேர்ப்பு பிரிவு இயக்குனர் கர்னல் ஏ.கே.பாத்ரே பேட்டி அளித்தார்.
10 March 2023 2:07 PM ISTஒன்றிய அரசின் தமிழ்வழி எழுத்துத்தேர்வு மூலம் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்
10-ம் வகுப்பு படித்தவர்கள் ஒன்றிய அரசின் தமிழ்வழி எழுத்துத்தேர்வு மூலம் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார்
9 Feb 2023 12:15 AM ISTகிராம உதவியாளர் பணிக்கான எழுத்து தேர்வு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கான எழுத்து தேர்வு வருகிற 4-ந் தேதி நடைபெறுகிறது
1 Dec 2022 12:15 AM IST11 மையங்களில் சீருடைப்பணியாளர் பணிக்கான எழுத்துத்தேர்வு
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 11 மையங்களில் நடைபெறும் சீருடைப்பணியாளர் பணிக்கான எழுத்துத்தேர்வை 15,670 பேர் எழுதுகின்றனர்.
27 Nov 2022 12:15 AM IST6 மையங்களில் போலீஸ் பணிக்கான எழுத்து தேர்வு
திண்டுக்கல் மாவட்டத்தில் 2-ம் நிலை போலீஸ் பணிக்கான எழுத்து தேர்வு நடக்கிறது. இதில் 11,814 பேர் பங்கேற்று தேர்வு எழுதுகின்றனர்.
26 Nov 2022 10:09 PM ISTசீருடைப்பணியாளர் பணிக்கான எழுத்துத்தேர்வு
விழுப்புரம் மாவட்டத்தில் நாளை நடைபெறும் சீருடைப்பணியாளர் பணிக்கான எழுத்துத்தேர்வை 15,670 பேர் எழுதுகின்றனர்
26 Nov 2022 12:15 AM IST