நாகராஜா கோவிலில் சாமிக்கு ஆராட்டு

நாகராஜா கோவிலில் சாமிக்கு ஆராட்டு

நாகர்கோவில் நாகராஜா கோவிலில் தை திருவிழாவையொட்டி சாமிக்கு ஆராட்டு விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
7 Feb 2023 1:40 AM IST