உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற இந்திய அணியின் வாய்ப்பு என்ன..? விவரம்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னதாக இந்திய அணிக்கு இன்னும் 2 போட்டிகள் மட்டுமே எஞ்சியுள்ளன.
19 Dec 2024 6:51 PM ISTடிராவில் முடிந்த பிரிஸ்பேன் டெஸ்ட்... சாம்பியன்ஷிப் பட்டியலில் ஏற்பட்ட மாற்றம்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்திய அணி 3வது இடத்தில் உள்ளது.
18 Dec 2024 12:49 PM ISTஇங்கிலாந்துக்கு எதிரான வெற்றி; டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் ஏற்றம் கண்ட நியூசிலாந்து
நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து கைப்பற்றியது.
17 Dec 2024 9:54 AM ISTஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் அணிகள் எவை..?
3-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற அணிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது.
10 Dec 2024 12:46 PM ISTஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்; புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறிய தென் ஆப்பிரிக்கா
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் தென் ஆப்பிரிக்கா முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளது.
9 Dec 2024 4:09 PM ISTஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறிய ஆஸ்திரேலியா
60.71 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா முதலிடத்தில் உள்ளது
8 Dec 2024 11:59 AM ISTடெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியல்; புள்ளிகளை இழந்த இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் - காரணம் என்ன..?
இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.
4 Dec 2024 2:30 AM ISTஇங்கிலாந்து வெற்றி: டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் நிகழ்ந்த மாற்றம் என்ன..?
நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.
1 Dec 2024 12:36 PM ISTமுதல் டெஸ்ட்: ஜேக்கப் பெத்தேல் அதிரடி.. நியூசிலாந்தை வீழ்த்திய இங்கிலாந்து
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
1 Dec 2024 8:40 AM ISTஇலங்கைக்கு எதிரான வெற்றி; டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் ஏற்றம் கண்ட தென் ஆப்பிரிக்கா
இலங்கை அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.
30 Nov 2024 11:13 PM ISTவெஸ்ட் இண்டீஸ் வெற்றி: டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் ஏற்பட்ட மாற்றம் என்ன..?
வங்காளதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி பெற்றது.
28 Nov 2024 9:31 AM ISTஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல்: இந்தியா மீண்டும் நம்பர் 1
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
25 Nov 2024 2:32 PM IST