காசா மீது தாக்குதல்: போலியோ முகாமுக்கு வந்த குழந்தைகள் உள்பட 6 பேர் காயம்; உலக சுகாதார அமைப்பு கண்டனம்
போலியோ சொட்டு மருந்து வழங்கும் பகுதியில் போர்நிறுத்த விசயங்கள் மதிக்கப்பட வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது.
3 Nov 2024 7:07 AM ISTபாதுகாப்பற்ற உணவால் ஆண்டுக்கு 4.20 லட்சம் பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவல்
பாதுகாப்பற்ற உணவால் உயிரிழப்பவர்களில் 70 சதவீதம் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் கூறினார்.
20 Sept 2024 4:51 PM ISTபாகிஸ்தானில் 5-வது நபருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதி
பாகிஸ்தானில் கடந்த 1-ந்தேதி 4-வது நபருக்கு குரங்கம்மை பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
12 Sept 2024 6:55 AM ISTபோலியோ முகாமுக்கு முன்... காசாவை தாக்கிய இஸ்ரேல்; 49 பேர் பலி
காசாவில் பயங்கரவாதிகளை தாக்கி, அவர்களுடைய ராணுவ உட்கட்டமைப்பை தகர்த்தோம் என இஸ்ரேல் படையினர் கூறினர்.
1 Sept 2024 9:43 AM ISTஐரோப்பாவில் விரைவில் குரங்கம்மை பாதிப்பு பரவ கூடும்: உலக சுகாதார அமைப்பு
குரங்கம்மையை சர்வதேச சுகாதார அவசரகால நிலையாக உலக சுகாதார அமைப்பு நேற்று முன்தினம் அறிவித்து இருந்தது.
16 Aug 2024 6:11 AM ISTகுரங்கு அம்மை பாதிப்பு அதிகரிப்பு: உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்த உலக சுகாதார அமைப்பு
ஆப்ரிக்காவில் இந்த ஆண்டு குரங்கு அம்மை நோயால் 524 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 Aug 2024 5:27 PM ISTகுரங்கம்மை பரவல்... சர்வதேச சுகாதார அவசரகால நிலையை பிறப்பித்த உலக சுகாதார அமைப்பு
நடப்பு ஆண்டில் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் என 13 நாடுகளில் குரங்கம்மை கண்டறியப்பட்டு உள்ளது.
15 Aug 2024 1:26 AM ISTபுதிய வகை கொரோனா: "நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், பீதி அடைய வேண்டாம்" - உலக சுகாதார அமைப்பின் முன்னாள் தலைமை விஞ்ஞானி
உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சவுமியா சுவாமிநாதன் தெரிவித்தார்.
22 Dec 2023 12:02 AM ISTசீனாவில் அதிகரித்து வரும் சுவாச பாதிப்புகள்; நிரம்பி வழியும் மருத்துவமனைகள்
சீனாவிடம், இதுபற்றிய விரிவான, கூடுதல் விவரங்களை சமர்ப்பிக்கும்படி உலக சுகாதார அமைப்பு கேட்டு கொண்டது.
23 Nov 2023 9:43 PM ISTலைவ்: 16வது நாளாக தொடரும் இஸ்ரேல்-ஹமாஸ் போர்: பலி எண்ணிக்கை 6 ஆயிரத்தை கடந்தது...!
இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரில் பலியானோர் எண்ணிக்கை 6 ஆயிரத்தை கடந்தது.
22 Oct 2023 12:44 AM ISTபுதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு: சர்வதேச நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
அமெரிக்கா, டென்மார்க், உள்ளிட்ட நாடுகளில் கண்டறியப்பட்டு உள்ள வைரசுக்கு பிஏ.2.86 என பெயரிடப்பட்டு உள்ளது.
19 Aug 2023 4:58 AM ISTஅழகால் வந்த ஆபத்து; பூஞ்சை பரவலை பொது சுகாதார நெருக்கடி நிலையாக அறிவிக்க அமெரிக்கா, மெக்சிகோ வலியுறுத்தல்
பூஞ்சை பரவலை பொது சுகாதார நெருக்கடி நிலையாக அறிவிக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்புக்கு அமெரிக்கா மற்றும் மெக்சிகோ வலியுறுத்தி உள்ளன.
28 May 2023 9:09 PM IST