மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் ரூ.1500ஆக உயர்வு- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் ரூ.1500ஆக உயர்வு- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் பங்கேற்ற முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
3 Dec 2022 11:59 AM IST