உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய அணியில் அக்சர் படேலுக்கு பதிலாக அஸ்வின் சேர்ப்பு

உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய அணியில் அக்சர் படேலுக்கு பதிலாக அஸ்வின் சேர்ப்பு

உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தமிழக வீரர் அஸ்வினுக்கு மீண்டும் இடம் கிடைத்துள்ளது.
28 Sept 2023 8:05 PM IST