மண்டைக்காடு அருகே ஒர்க்ஷாப் உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை

மண்டைக்காடு அருகே ஒர்க்ஷாப் உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை

வெளிநாட்டில் உள்ள மனைவியுடன் ஏற்பட்ட தகராறால் ஒர்க்‌ஷாப் உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
5 April 2023 12:15 AM IST