மதுபோதையில் தொழிலாளி அடித்துக்கொலை

மதுபோதையில் தொழிலாளி அடித்துக்கொலை

கலவை அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சமையல் மாஸ்டர் கைது செய்யப்பட்டார்.
23 Oct 2023 12:15 AM IST