சுமை தூக்கும் தொழிலாளர்களை கண்டித்து நடந்த  சாலை போக்குவரத்து நிறுவனங்களின் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ்

சுமை தூக்கும் தொழிலாளர்களை கண்டித்து நடந்த சாலை போக்குவரத்து நிறுவனங்களின் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ்

சுமை தூக்கும் தொழிலாளர்களை கண்டித்து ஈரோட்டில் நடந்த சாலை போக்குவரத்து நிறுவனங்களின் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இன்று (திங்கட்கிழமை) முதல் பார்சல்கள் அனுப்பப்படுகிறது.
21 Nov 2022 3:15 AM IST