
2 - ம் கட்ட மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை வரும் 10- ம் தேதி, முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
தீபாவளி பண்டிகைக்கு முன்பாகவே மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படவுள்ளது.
8 Nov 2023 4:19 AM
மகளிர் உரிமைத்தொகை கேட்டு ஒரே நேரத்தில் 30-க்கும் மேற்பட்ட பெண்கள் மனு அளித்ததால் பரபரப்பு
மயிலாடுதுறையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மகளிர் உரிமைத்தொகை கேட்டு ஒரே நேரத்தில் 30-க்கும் மேற்பட்ட பெண்கள் மனு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
16 Oct 2023 6:45 PM
மகளிர் உரிமைத் தொகை: மணலி மண்டல அலுவலகத்தில் பெண்கள் குவிந்ததால் தள்ளுமுள்ளு
மகளிர் உரிமைத் தொகைக்கு மேல்முறையீடு செய்ய மணலி மண்டல அலுவலகத்தில் பெண்கள் குவிந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் இ-சேவை மைய கதவில் உள்ள கண்ணாடி உடைந்தது. இதில் பெண் ஊழியர் மயக்கம் அடைந்தார்.
25 Sept 2023 11:32 PM
கலைஞர் மகளிர் உரிமை திட்டம்; அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்
கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.
15 Sept 2023 7:44 PM
'ஒரு கண்ணிலே வெண்ணெய், மற்றொரு கண்ணிலே சுண்ணாம்பு போன்றதாகும்'
மகளிருக்கான உரிமைத்தொகை தகுதியானவர்களுக்கு மட்டும் என்ற அறிவிப்பு ஒரு கண்ணிலே வெண்ணெய், மற்றொரு கண்ணிலே சுண்ணாம்பு என்பது போன்றதாகும் என்று பொள்ளாச்சி வ.ஜெயராமன் எம்.எல்.ஏ. கூறினார்.
16 July 2023 4:58 PM
பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் அவசியமானது - சவுமியா
பல்வேறு சூழ்நிலைகள் காரணமாக வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் இருப்பதுதான் பெண்களுக்கான பெருந்தடை. பெண்கள் பொருளாதார சுதந்திரம் பெற்றிருக்க வேண்டும். ஏட்டுப் படிப்பை மட்டுமே கற்றுக்கொள்ளாமல், பிற திறமைகளையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
16 April 2023 1:30 AM
பெண்களைப் போற்றும் 'சர்வதேச மகளிர் தினம்'
இங்கிலாந்தில் மகளிர் தினம் முக்கியமான நாளாகக் கருதப்படுகிறது. அங்கு ஆண்டுதோறும் 3 நாட்கள் இதை கொண்டாடுகின்றனர்.
5 March 2023 1:30 AM
ஐ.நா. பெண்கள் உரிமை அமைப்பில் இருந்து ஈரான் நீக்கம்; வாக்கெடுப்பில் பங்கேற்காத இந்தியா
ஈரானுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் இந்தியா உள்பட 16 நாடுகள் வாக்களிக்கவில்லை.
16 Dec 2022 4:19 PM