'மத உணர்வுகளை இந்தியா கூட்டணி புண்படுத்தி வருகிறது' - பிரதமர் மோடி
ஜி-20 மாநாட்டால் லட்சத்தீவுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
3 Jan 2024 7:05 PM ISTமகளிர் இடஒதுக்கீடு மசோதாவால் 28 லட்சம் பெண்கள் தேர்தலில் போட்டியிடுவார்கள் - மத்திய மந்திரி தகவல்
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவால் 28 லட்சம் பெண்கள் தேர்தலில் போட்டியிடுவார்கள் என்று மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி தெரிவித்தார்.
27 Oct 2023 2:24 AM ISTபெண்கள் இடஒதுக்கீடு சட்டம் அமல்படுத்த 'இந்தியா' கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டும் - சோனியா காந்தி
சென்னையில் தி.மு.க. மகளிர் உரிமை மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, பெண்கள் இடஒதுக்கீடு சட்டம் அமல்படுத்த 'இந்தியா' கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டும் என்று தெரிவித்தார்.
15 Oct 2023 5:30 AM ISTபெண்களை ஏமாற்ற கொண்டுவரப்பட்டது: மகளிர் இடஒதுக்கீடு மசோதா கண்துடைப்பு நாடகம் - கனிமொழி எம்.பி. பேட்டி
மகளிர் இடஒதுக்கீடு மசோதா ஒரு கண்துடைப்பு நாடகம் என்றும், பெண்களை ஏமாற்ற கொண்டுவரப்பட்டுள்ளது என்றும் கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.
12 Oct 2023 11:44 AM ISTபெண்கள் இடஒதுக்கீட்டில் 2 தடைகளை மத்திய அரசு வைத்துள்ளது - ப.சிதம்பரம்
பெண்கள் இடஒதுக்கீடு சட்டத்தில் 2 தடைகளை வேண்டும் என்றே மத்திய அரசு வைத்துள்ளதால், 2029-ம் ஆண்டு ேதர்தலிலும் நடைமுறைக்கு வராது என ப.சிதம்பரம் கூறினார்.
1 Oct 2023 3:00 AM IST'சந்திரயான்-3', புதிய நாடாளுமன்றம், ஜி-20 மாநாடு, மகளிர் மசோதா: 4 முக்கிய பணிகளை 3 மாதங்களில் முடித்தார் பிரதமர் மோடி- அமித்ஷா
‘சந்திரயான்-3’, புதிய நாடாளுமன்றம், ஜி-20 மாநாடு, மகளிர் இடஒதுக்கீடு மசோதா என்று 4 முக்கிய பணிகளை 3 மாதங்களில் பிரதமர் மோடி முடித்தார் என அமித்ஷா புகழாரம் சூட்டினார்.
30 Sept 2023 10:00 PM ISTமகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றியதால் காங்கிரஸ் கட்சியினர் கோபத்தில் உள்ளனர் - பிரதமர் மோடி
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றியதால் காங்கிரஸ் கட்சியினர் கடும் கோபத்தில் உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
30 Sept 2023 6:18 PM ISTமகளிர் இடஒதுக்கீடு மசோதாவில் ஓ.பி.சி. பிரிவினருக்கு ஒதுக்கீடு - உமா பாரதி நம்பிக்கை
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவில் ஓ.பி.சி. பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்படும் என்று தான் நம்புவதாக உமா பாரதி தெரிவித்துள்ளார்.
26 Sept 2023 3:13 AM ISTமகளிர் இடஒதுக்கீடு மசோதா, நவராத்திரி விழாவுக்கான உற்சாகத்தை அதிகரித்துள்ளது: பிரதமர் மோடி பேச்சு
மகளிர் இடஒதுக்கீடு மசோதா, நவராத்திரி விழாவுக்கான உற்சாகத்தை அதிகரித்துள்ளது என பிரதமர் மோடி பேசினார்.
23 Sept 2023 4:53 PM ISTமகளிர் இடஒதுக்கீடு மசோதாவை விளம்பரப்படுத்தவே நடிகைகள் நாடாளுமன்றத்துக்கு அழைப்பு - தேசியவாத காங்கிரஸ் விமர்சனம்
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை விளம்பரப்படுத்தவே நடிகைகள் நாடாளுமன்றத்துக்கு அழைக்கப்படுவதாக தேசியவாத காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.
22 Sept 2023 5:59 AM ISTமகளிர் இடஒதுக்கீடு மசோதா: மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் நிறைவேறியது
நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் மகளிருக்கான 33% இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியுள்ளது.
21 Sept 2023 10:15 PM IST2029-ம் ஆண்டுக்கு பிறகு மகளிர் இடஒதுக்கீடு நடைமுறைக்கு வரும் - மத்திய மந்திரி அமித்ஷா உறுதி
மசோதாவில் குறைபாடுகள் இருந்தால் பின்னர் சரி செய்யப்படும் என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறினார்.
21 Sept 2023 6:20 AM IST