மகளிர் ஐபிஎல் தொடர்:  தேர்வு பட்டியல் வெளியானது

மகளிர் ஐபிஎல் தொடர்: தேர்வு பட்டியல் வெளியானது

ஏலத்தில் பங்கேற்க 1,525 வீராங்கனைகள் பதிவு செய்தநிலையில், இறுதிப்பட்டியலில் 409 வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
7 Feb 2023 7:44 PM IST