பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை: இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்...!

பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை: இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்...!

பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் லீக் ஆட்டங்களில் இந்தியா-பாகிஸ்தான், இலங்கை-வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன.
12 Feb 2023 7:49 AM IST