கல்லால் தாக்கி பெண் படுகொலை

கல்லால் தாக்கி பெண் படுகொலை

ஒட்டன்சத்திரம் அருகே கல்லால் தாக்கி பெண் படுகொலை செய்யப்பட்டார். நடத்தையில் சந்தேகப்பட்டு வெறிச்செயலில் ஈடுபட்ட கணவர் கைதானார்.
5 July 2022 8:54 PM IST