
மும்பையில் உள்ள உயரமான கட்டிடத்தில் தீ விபத்து - பெண் பலி
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
16 Feb 2025 7:54 AM
கர்நாடகாவில் குடிபோதையில் இளைஞர் ஓட்டிய சொகுசு கார் மோதியதில் பெண் பலி
கைது செய்யப்பட்ட இளைஞர் தற்போது நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
5 Nov 2024 6:58 AM
நீண்ட நேரம் உல்லாசமாக இருக்க வற்புறுத்தல்: பெண் கொலை வழக்கில் வாலிபர் கைது
கடந்த 19-ந் தேதி ஷோபா, நவீனை தனது வீட்டுக்கு அழைத்துள்ளார்.
24 April 2024 3:43 PM
கலபுரகியில் விஷம் கொடுத்து பெண் கொலை
கலபுரகி அருகே விஷம் கொடுத்து பெண்ணை கொலை செய்த வழக்கில் கணவரை போலீசார் கைது செய்தனர்.
15 Oct 2023 9:11 PM
தாளவாடி அருகே மின்சாரம் தாக்கி பெண் பலி
தாளவாடி அருகே மின்சாரம் தாக்கி பெண் பலியானாா்.
18 Sept 2023 9:55 PM
அண்ணா சதுக்கம் அருகே போலீஸ் வாகனம் மோதி பெண் பலி
அண்ணா சதுக்கம் அருகே போலீஸ் வாகனம் மோதி பெண் பரிதாபமாக இறந்தார்.
22 Aug 2023 2:15 PM
தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரெயில் மோதி பெண் பலி
கடம்பத்தூர் ரெயில் நிலையம் தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார்.
22 Aug 2023 7:57 AM
பெண்ணை கொன்ற சிறுத்தை கூண்டில் சிக்கியது
சிவமொக்காவில் பெண்ணை அடித்து கொன்ற சிறுத்தை கூண்டில் சிக்கியதால், கிராம மக்கள் நிம்மதி அடைந்தனர்.
19 Aug 2023 6:45 PM
ஆவடி அருகே லாரி சக்கரத்தில் சிக்கி பெண் பலி
ஆவடி,ஆவடியை அடுத்த பட்டாபிராம் கரிமேடு அண்ணா நகர் வள்ளலார் தெருவை சேர்ந்தவர் உமாதேவி (வயது 33). இவர், குன்றத்தூர் பகுதியில் உள்ள தனியார் விடுதியில்...
18 Aug 2023 7:21 AM
ஆர்.கே. பேட்டை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் பலி
ஆர்.கே.பேட்டை அருகே மகளிர் சுயஉதவிக் குழு பெண்களிடம் பணம் வசூல் செய்ய மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் கீழே விழுந்து பரிதாபமாக இறந்தார்.
16 Aug 2023 9:11 AM
பூந்தமல்லி அருகே குப்பை லாரி சக்கரத்தில் சிக்கி பெண் பலி - மகள் கண் எதிரே பரிதாபம்
குப்பை லாரி சக்கரத்தில் சிக்கி மகள் கண் எதிரேயே பெண் பரிதாபமாக இறந்தார்.
5 Aug 2023 7:04 AM
தண்ணீர் லாரி சக்கரத்தில் சிக்கி தலை துண்டாகி பெண் பலி
தண்ணீர் லாரி சக்கரத்தில் சிக்கி தலை துண்டாகி கணவர் கண் எதிரேயே பெண் பலியான சம்பவம் அனகாபுத்தூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
1 Aug 2023 5:31 AM