கூடலூர் அருகே பயங்கரம்:குடும்ப தகராறில் பெண் சரமாரி வெட்டிக்கொலை:அண்ணன் உள்பட 2 பேர் கைது

கூடலூர் அருகே பயங்கரம்:குடும்ப தகராறில் பெண் சரமாரி வெட்டிக்கொலை:அண்ணன் உள்பட 2 பேர் கைது

கூடலூர் அருகே குடும்ப தகராறில் பெண் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது அண்ணன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
12 May 2023 12:15 AM IST