பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; பேரணியாக சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.

பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; பேரணியாக சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.

பெண் டாக்டர் பலாத்கார வழக்கில் காவல் ஆணையாளரை வெளியேற்றுவதற்கு பதிலாக, அவருக்கு சிறப்பு அதிரடி படையில் பதவி வழங்கப்பட்டு உள்ளது என பா.ஜ.க. மாநில பொது செயலாளர் அக்னிமித்ரா கூறியுள்ளார்.
18 Sep 2024 7:10 PM GMT
பெண் டாக்டர்கள் இரவில் பணி செய்யக்கூடாது என கூற முடியாது - சுப்ரீம்கோர்ட்டு

"பெண் டாக்டர்கள் இரவில் பணி செய்யக்கூடாது என கூற முடியாது" - சுப்ரீம்கோர்ட்டு

பெண் டாக்டர்களை இரவில் பணி செய்ய வேண்டாம் என்று கூற முடியாது என்று வன்கொடுமை வழக்கை விசாரிக்கும் சுப்ரீம்கோர்ட்டு தெரிவித்துள்ளது.
17 Sep 2024 9:40 AM GMT
பெண் டாக்டர் பலாத்கார வழக்கில் திருப்பம்; வினீத் கோயலை நீக்க முடிவு: மம்தா பானர்ஜி அறிவிப்பு

பெண் டாக்டர் பலாத்கார வழக்கில் திருப்பம்; வினீத் கோயலை நீக்க முடிவு: மம்தா பானர்ஜி அறிவிப்பு

பெண் டாக்டர் பலாத்கார வழக்கில் நீதி கேட்டு போராடி வரும் டாக்டர்களின் 4 கோரிக்கைகளில் 3 கோரிக்கைகளை நிறைவேற்றி விட்டோம் என மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
16 Sep 2024 11:38 PM GMT
பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; 25-ந்தேதி மம்தா பானர்ஜி வீடு நோக்கி பேரணியாக செல்ல பா.ஜ.க. திட்டம்

பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; 25-ந்தேதி மம்தா பானர்ஜி வீடு நோக்கி பேரணியாக செல்ல பா.ஜ.க. திட்டம்

மேற்கு வங்காள சட்டசபை எதிர்க்கட்சி தலைவரான சுவேந்து அதிகாரி கூறும்போது, முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பதவி விலக வலியுறுத்தி அவருடைய வீடு அருகே 25-ந்தேதி பேரணி ஒன்றை நடத்துவோம் என கூறினார்.
16 Sep 2024 8:27 PM GMT
கொல்கத்தா காவல் ஆணையாளர் உள்பட முக்கிய அதிகாரிகளை நீக்குக:  டாக்டர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல்

கொல்கத்தா காவல் ஆணையாளர் உள்பட முக்கிய அதிகாரிகளை நீக்குக: டாக்டர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல்

மேற்கு வங்காள போலீசார் மீது கொண்டிருந்த மொத்த நம்பிக்கையும் அற்றுப்போய் விட்டது என டாக்டர்கள் கூட்டமைப்பு தெரிவித்து உள்ளது.
16 Sep 2024 5:36 PM GMT
மம்தா பானர்ஜியுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பயிற்சி டாக்டர்கள் மீண்டும் பேச்சுவார்த்தை

மம்தா பானர்ஜியுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பயிற்சி டாக்டர்கள் மீண்டும் பேச்சுவார்த்தை

பெண் மருத்துவர் விவகாரம் தொடர்பாக மம்தா பானர்ஜி மற்றும் மருத்துவர் குழு இடையே பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கி உள்ளது.
16 Sep 2024 4:40 PM GMT
பெண் டாக்டர் கொலை வழக்கில் சிக்கலான பிணைப்பு; கோர்ட்டில் சி.பி.ஐ. தகவல்

பெண் டாக்டர் கொலை வழக்கில் சிக்கலான பிணைப்பு; கோர்ட்டில் சி.பி.ஐ. தகவல்

மேற்கு வங்காளத்தில் பெண் டாக்டர் கொலை வழக்கில் சந்தீப் கோஷ் மற்றும் அபிஜித் மொண்டல் ஆகிய இருவரையும் 2 நாட்கள் சி.பி.ஐ. காவலில் விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
15 Sep 2024 7:21 PM GMT
நேரலை சாத்தியமில்லை... மறுத்த மம்தா பானர்ஜி; 2-வது முறையாக பேச்சுவார்த்தை முயற்சி தோல்வி

நேரலை சாத்தியமில்லை... மறுத்த மம்தா பானர்ஜி; 2-வது முறையாக பேச்சுவார்த்தை முயற்சி தோல்வி

மேற்கு வங்காளத்தில் பெண் டாக்டர் பலாத்கார வழக்கில், அரசுடனான பேச்சுவார்த்தையை நேரலை செய்ய வேண்டும் என டாக்டர்கள் விடுத்த கோரிக்கை ஏற்கப்படவில்லை.
15 Sep 2024 12:31 AM GMT
பெண் டாக்டர் பலாத்கார வழக்கு:  கல்லூரி முன்னாள் முதல்வர், காவல் அதிகாரி கைது; சி.பி.ஐ. நடவடிக்கை

பெண் டாக்டர் பலாத்கார வழக்கு: கல்லூரி முன்னாள் முதல்வர், காவல் அதிகாரி கைது; சி.பி.ஐ. நடவடிக்கை

மேற்கு வங்காளத்தில் பெண் டாக்டர் பலாத்காரம் மற்றும் படுகொலை வழக்கில், கைது செய்யப்பட்ட தலா காவல் நிலைய பொறுப்பு அதிகாரி அபிஜித் மொண்டல், மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து செல்லப்பட்டு உள்ளார்.
14 Sep 2024 6:03 PM GMT
பெண் டாக்டர் பலாத்கார வழக்கில் சி.பி.ஐ. விசாரணை கோரியது ஏன்? மனம் திறந்து பேசிய தந்தை

பெண் டாக்டர் பலாத்கார வழக்கில் சி.பி.ஐ. விசாரணை கோரியது ஏன்? மனம் திறந்து பேசிய தந்தை

மேற்கு வங்காளம் மற்றும் நாட்டின் மக்கள் என அனைவரும் பெண் டாக்டரை அவர்களுடைய மகளாகவே பார்க்கிறார்கள் என பெண் டாக்டரின் தந்தை கூறியுள்ளார்.
11 Sep 2024 7:56 AM GMT
பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; கொல்கத்தா காவல் ஆணையாளரை பதவி நீக்கம் செய்ய காலக்கெடு விதித்த மருத்துவர்கள்

பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; கொல்கத்தா காவல் ஆணையாளரை பதவி நீக்கம் செய்ய காலக்கெடு விதித்த மருத்துவர்கள்

மேற்கு வங்காளத்தில் பெண் டாக்டர் பலாத்கார வழக்கில், எங்களுடைய கோரிக்கைகளை இன்று (செவ்வாய் கிழமை) மாலை 5 மணிக்குள் அரசு ஏற்க வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
10 Sep 2024 9:46 AM GMT
டாக்டர் பலாத்கார வழக்கு; சஞ்சய் ராயின் கை, தொடை பகுதிகளில் கீறல்கள்...

டாக்டர் பலாத்கார வழக்கு; சஞ்சய் ராயின் கை, தொடை பகுதிகளில் கீறல்கள்...

மேற்கு வங்காளத்தில் பெண் டாக்டருக்கு எதிரான பலாத்காரத்தின்போது, அவர் எதிர்த்து போராடியிருக்கிறார் என்பதற்கான அறிகுறி தெரிய வந்துள்ளது.
27 Aug 2024 3:45 PM GMT