சின்னசேலம் அருகேமரத்தில் கார் மோதி பெண் சாவுகணவர் உள்பட 4 பேர் படுகாயம்

சின்னசேலம் அருகேமரத்தில் கார் மோதி பெண் சாவுகணவர் உள்பட 4 பேர் படுகாயம்

சின்னசேலம் அருகே மரத்தில் கார் மோதி பெண் உயிரிழந்தார். மேலும் அவரது கணவர் உள்பட 4 பேர் படுகாயமடைந்தனர்.
15 March 2023 12:15 AM IST