திண்டிவனம் அருகேஓங்கூர் ஆற்றுப்பாலத்தில் கார் மோதி பெண் சாவு:கணவர், 2 மகன்கள் படுகாயம்

திண்டிவனம் அருகேஓங்கூர் ஆற்றுப்பாலத்தில் கார் மோதி பெண் சாவு:கணவர், 2 மகன்கள் படுகாயம்

திண்டிவனம் ஓங்கூர் ஆற்ப்பாலத்தில் கார் மோதி பெண் உயிரிழந்தார். அவரது கணவர், 2 மகன்கள் படுகாயமடைந்தனர்.
28 Aug 2023 12:15 AM IST