உருட்டுக்கட்டையால் பெண் அடித்து கொலை

உருட்டுக்கட்டையால் பெண் அடித்து கொலை

மது அருந்த பணம் கொடுக்க மறுத்ததால் உருட்டுக்கட்டையால் பெண்ணை அடித்து கொன்ற அவரது கணவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
17 Nov 2022 10:16 PM IST