
விமானத்தில் செல்லப்பிராணியை அனுமதிக்காததால் நாயை நீரில் மூழ்கடித்து கொன்ற பெண் கைது
விமான நிலைய குளியலறையில் நாயை மூழ்கடித்து கொன்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
23 March 2025 3:27 AM
இன்ஸ்டாகிராமில் காதல் வலை வீசி இளைஞர்களை கஞ்சா வியாபாரியாக மாற்றிய இளம்பெண்
சென்னையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட திரிபுரா மாநிலத்தை சேர்ந்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
20 March 2025 1:55 PM
லிப்ட் கொடுத்த ஆண்களிடம்...கிப்ட் கேட்ட இளம்பெண் கைது: விசாரணையில் திடுக்கிடும் தகவல்
பாலியல் வன்கொடுமை புகாரளித்தால் என்ன மாதிரியான தண்டனை கிடைக்கும் என்று கூறியும் அவர் மிரட்டி வந்துள்ளார்.
3 Jan 2024 3:36 PM
ஆஸ்பத்திரிக்கு வெளியே குழந்தை பெற்றெடுத்த பெண் - அரியானாவில் பரபரப்பு
இந்த சம்பவம் குறித்து மாநில சுகாதார மந்திரியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
11 Jan 2024 2:20 AM
டெல்லி: ஓட்டல் அறையில் பணம் கொடுக்காமல் 15 நாட்கள் தங்கிய பெண் கைது
போலீசார் விசாரணை நடத்தி ஜான்சி ராணி சாமுவேல் என்ற பெண்ணை கைது செய்தனர்.
18 Jan 2024 12:52 AM
சோளக்காட்டில் உல்லாசம்: பெண் வெட்டிக்கொலை - கள்ளக்காதலன் கைது
இந்த சம்பவம் குறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
25 Jan 2024 1:41 AM
கணவருக்கு இப்படி ஒரு குறையா? திருமணமான ஒரே ஆண்டில் அதிர்ந்த மனைவி
ஆண்மை குறைவை மறைத்து பெண்ணை திருமணம் செய்தவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
30 Jan 2024 7:29 AM
கணவரை பிரிந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை - தடுக்க சென்ற பெற்றோர் மீது தாக்குதல்
இந்த சம்பவம் குறித்து தூசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
31 Jan 2024 2:28 PM
வரதட்சணை கொடுமை: பெண் தூக்குப்போட்டு தற்கொலை
வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்துகொண்டார்.
4 Feb 2024 8:23 AM
அரசு ஆஸ்பத்திரியில் பிரசவித்த பெண்ணை வீட்டுக்கு சுமந்து சென்ற உறவினர்கள்: சாலை வசதி இல்லாத அவலம்
வால்பாறை மலைக்கிராமத்தில் சாலை வசதி இல்லாததால் அரசு ஆஸ்பத்திரியில் பிரசவித்த பெண்ணை உறவினர்கள் சுமந்து செல்லும் பரிதாப நிலை உள்ளது.
5 Feb 2024 3:22 AM
குழந்தைகளை தவிக்க விட்டு கள்ளக்காதலனுடன் சென்ற பெண் கைது
மனைவி காணாமல் போனது குறித்து கணவர் கோட்டாஞ்சேரி போலீசில் புகார் கொடுத்தார்.
13 Feb 2024 12:13 AM
ஓடும் ரெயிலில் இருந்து ஆற்றில் குதித்து பெண் தற்கொலை
தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
16 Feb 2024 2:06 AM