அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் வயர்மேன் உதவியாளர் தகுதிகாண் தேர்வு

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் வயர்மேன் உதவியாளர் தகுதிகாண் தேர்வு

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நடைபெறும் வயர்மேன் உதவியாளர் தகுதிகாண் தேர்வுக்கு விண்ணப்பிக்க வருகிற 26-ந் தேதி கடைசி நாள் என்று வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
3 July 2022 6:15 PM IST